மலேசியத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்

மலேசியத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் என்பது மலேசியத் தமிழ்த் திரைப்படத்துறையினரால் தயாரிக்கப்பட்டு வெளிவந்த திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன.

அதிக வசூல் செய்த திரைப்படங்கள்

* திரையரங்குகளில் இன்னும் ஒளிபரப்பில் இருக்கும் திரைப்படங்களை குறிக்கிறது.
அதிக வசூல் செய்த தமிழ் மொழி மலேசியத் திரைப்படங்கள்[1]
தரவரிசை திரைப்படம் ஆண்டு மொத்த வருவாய்
1 வெடிகுண்டு பசங்க 2018 1,330,218
2 மனிதன் 2014 903,550
3 அப்பளம் 2011 590,707
4 மயங்காதே 2016 554,816.96
5 வெண்பா 2019 542,686.60
6 கீதையின் ராதை 2016 529,162
7 புலனாய்வு 2019 512,048.50
8 வெட்டி பசங்க 2014 339,036
9 திருடாதே பாப்பா திருடாதே 2018 322,400
10 நீயும் நானும் 2018 307,956
11 வெண்ணிற இரவுகள் 2014 260,353
12 காளி முனி தரிசனம் 2019 236,806
13 ஜகாட் 2015 224,370.43
14 வேறே வழி இல்லே 2015 220,208.39

ஆண்டு வாரியாக மலேசியத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்

1960கள்

  • ராதா பேய் (1969)

1990கள்

  • நான் ஒரு மலேசியன் (1991)

2000கள்

  • அழைக்காதே (2001)
  • எதிர்காலம் (2002)
  • உட்டேராட்சை காளி 2002)
  • உயிர் (2002)
  • ஆண்டாள் (2006)
  • செம்மண் சாலை (2006)
  • ஓப்ஸ் கோசா தப்பா 2 (2006)
  • செந்தில் வேல் காக்க (2007)
  • ஆத்மா (2007)
  • சலங்கை (2007)
  • உருவம் (2008)
  • கானாவின் இவன்தான் டா ஹீரோ (2008)
  • பென்சில் (2008)
  • ஆணவ ஆட்டம் (2009)
  • விக்ராந்த் (2009)
  • கசிய ராஸ்கல்ஸ் (2010)
  • கணவின் எண் 10 சிங்ககோட்டை கே.எல் (2010)
  • ஐ நொவ் வாட் யு டிட் லாஸ்ட் தீபாவளி (2010)

2010கள்

2011

2012

  • வஜ்ரம்
  • அடுத்த கட்டம்

2013

  • ஓப்ஸ் கோசா தப்பா 3
  • கலியுகா
  • ஒளி
  • ஒளிப்பதிவு
  • துஸ்ராஜனம்
  • மறை முகம்

2014

  • வெட்டி பசங்க
  • வெண்ணிற இரவுகள்
  • கோல்
  • விவாகரத்து
  • மனிதன்
  • 3 ஜெனி யஸ்
  • கதையின் அகராதி
  • புயல் 18
  • விக்டோரி

2015

  • பின்னோக்கம்
  • கே ஐ டி
  • அகிலேஸ்வரி
  • அவனா நீ
  • வேற வழி இல்லை
  • மறவன்
  • முத்துக்குமார் வொன்டட்
  • ஜகாட்

2016

  • ஐஸ் கொஸோங்
  • மயங்காதே
  • கீதையின் ராதை

2017

  • ஆர் ஐ பி
  • புதிய பயணம்
  • மாமா மச்சான்
  • வேட்டை கருப்பர் ஐயா
  • என்னுடைய தோட்டத்தில்
  • வசந்தா வில்லாஸ் 10:45 பிற்பகல்
  • அசல்
  • ஜாங்கிரி
  • தோட்டம்
  • ஆசான்

2018

  • KL இலிருந்து 33 கி.மீ.
  • சுகமாய் சுப்புலட்சுமி
  • ஜிஹாரா
  • அச்சம் தவிர்
  • வெடிகுண்டு பசங்க
  • திருடாதே பாப்பா திருடாதே
  • நீயும் நானும்

2019

  • சாட்டை
  • குற்றம் செயல்
  • அழகிய தீ
  • காளி முனி தரிசனம்
  • வெண்பா
  • என்னவள்
  • புலனாய்வு
  • மெட்ரோ மாலை

2020

  • ரெயின்போஸ் எண்ட் 2 இல்[2]
  • சந்தித்த நாள் முதல்[3]
  • உனக்காகத்தானே[4]
  • பாக்காட்டி போ[5]
  • அதையும் தாண்டி[6]
  • கண்மணி அன்புடன் காதலன்[7]

சாதனைகள்

  • செம்மண் சாலை
    • மலேசியாவில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம்.
    • 2005ஆம் ஆண்டிற்கான நாண்டெஸ் விழா 3 கண்டங்கள் (பிரான்ஸ்) சிறப்பு நடுவர் விருது.
    • வெளியானதிலிருந்தே சிறந்த வரவேற்பைப் பெற்றது.
  • ஓப்ஸ் கோசா தப்பா 2
    • அதிக நடிகர்களைக் கொண்ட ஒரே திரைப்படத்திற்கான மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

மேற்கோள்கள்