புதிய பயணம்
புதிய பயணம் | |
---|---|
இயக்கம் | ரெவன் |
தயாரிப்பு | பாலமுருகன் டத்தோ சின்னதம்பி, கருட சிவா, ரெவன், ரொஷான், |
திரைக்கதை | ரெவன் |
இசை | எட்வின் ச. ஆ |
நடிப்பு | ரெவன், லாவிஷா யோகா கொகிலன் சுரேன் தருண் அழகேஸ் |
ஒளிப்பதிவு | நந்தகுமார் |
கலையகம் | மொர் 4 ப்ரொடச்சன் |
விநியோகம் | எஸ்பி ப்ரொடச்சன் |
வெளியீடு | மார்ச்சு 3, 2017(Malaysia) |
ஓட்டம் | 135 நிமிடங்கள் |
நாடு | மலேசியா |
மொழி | தமிழ் |
புதிய பயணம் என்னும் மலேசிய தமிழ் திரைப்படம் 2017-ஆம் ஆண்டு திரைக்கு வந்தது. இப்படத்தை ரேவன் எழுதி இயக்கியதோடு முக்கிய காதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.[1][2] இவரோடு லாவிஷா, யோகா, கோகிலன் சுரேன் மற்றும் தருண் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.[3][4] இந்த திரைப்படம் விளையாட்டுத்துறையில் முன்னேறுவதற்கு ஒரு இளைஞன் படும் கஷ்டங்களை கருபொருளாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படம் மலேசிய திரையறுங்குகளில் 20 ஜூலை 2017-யில் வெளியிடப்பட்டது.[5] இதன் சிறப்பு கண்ணோட்டம் [[னு சென்ட்ரல்]]-யில் 10 ஆகஸ்ட் 2016 வெளியிடப்பட்ட்து.[6] திரைக்கு வந்ததுமுதல் இந்த திரைப்படம் ரி.ம.24,651,94 வசூலாக பெற்றது. [7]
இசை
எட்வின் ஸ். எ இந்த திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஆவார். திரைப்படத்தின் பின்னணி இசையை மன்ஸர் சிங் இசையமைத்தார். இந்த படத்தின் பாடல் வரிகளை கௌசல்யா இயற்றினார். இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற நிர்வாதமே பாடல் சுவேதா மேனன் மற்றும் சின்மயி ஆகியரால் பாடப்பெற்றது.
தமிழ் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்கள் | நீளம் | |||||||
1. | "திருப்புமுனை- OST" | ஹரிஷரன், எட்வின் ஸ். எ, புனிதா ரஜா, ட்ரோப் செஙெட் | 6:06 | |||||||
2. | "நிர்வாதமே" | சுவேதா மோகன், சின்மயி |
6:00 | |||||||
3. | "Highyaane Nanbane" | அஷொக், எட்வின் ஸ். எ. | 6:02 |
References
- ↑ SB PRODUCTION SDN BHD (1150549-D) (17 April 2017). "Puthiya Payanam Official Trailer - HD - Raven, Lavysha, Koghilan - Edwin S.A." பார்க்கப்பட்ட நாள் 5 August 2017.
{{cite web}}
: CS1 maint: numeric names: authors list (link) - ↑ Cinemas, TGV. "TGV Cinemas - Puthiya Payanam [TAMIL]**". பார்க்கப்பட்ட நாள் 5 August 2017.
- ↑ "PUTHIYA PAYANAM IS A MALAYSIAN TAMIL MOVIE GOING TO HIT CINEMAS SOON". Archived from the original on 6 ஆகஸ்ட் 2017. பார்க்கப்பட்ட நாள் 5 August 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "cinema.com.my: Puthiya Payanam". பார்க்கப்பட்ட நாள் 5 August 2017.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-07-16. பார்க்கப்பட்ட நாள் 2018-08-29.
- ↑ DCINEMA TV (11 August 2016). "PUTHIYA PAYANAM MOVIE LAUNCHING AT GSC NU SENTRAL - RAVEN - LAVYSHA". பார்க்கப்பட்ட நாள் 5 August 2017.
- ↑ http://www.finas.gov.my/en/malaysian-box-office/