பூக்களை பறிக்காதீர்கள்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பூக்களை பறிக்காதீர்கள்
இயக்கம்வி. அழகப்பன்
தயாரிப்புமோகன் நடராஜன் தரங்கை வி சண்முகம்
கதைஎன் ரவி (வசனம்)
இசைடி. ராஜேந்தர்
நடிப்புசுரேஷ்
நதியா
ஒளிப்பதிவுகே.‌ பி தயாளன்
படத்தொகுப்புவி ராஜகோபால்
கலையகம்ஸ்ரீ ராஜகாளியம்மன் மூவிஸ்
வெளியீடுமே 29, 1986 (1986-05-29)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பூக்களை பறிக்காதீர்கள் (மொ.பெ. Don't pluck the flowers) என்பது 1986 இல் வெளிவந்த தமிழ் காதல் திரைப்படம் ஆகும்.‌ இத்திரைப்படத்தினை வி. அழகப்பன் இயக்கி இருந்தார்.‌

இத்திரைப்படத்தில் சுரேஷ், நதியா, ராஜீவ், வினு சக்ரவர்த்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.‌ இத்திரைப்படம் 29 மே 1986 இல் வெளிவந்தது .[1]

நடிகர்கள்

தயாரிப்பு

இத்திரைப்படத்திற்கு வசனம் எழுதியவர் பொன்னியின் செல்வன்.[2]

ஆதாரங்கள்

  1. "பூக்களை பறிக்காதீர்கள் / Pookkalai Pareekatheergal (1986)". Screen 4 Screen. Archived from the original on 22 November 2023. பார்க்கப்பட்ட நாள் 16 February 2023.
  2. "திரைப்பட பாடலாசிரியர் பொன்னியின் செல்வன் மரணம்". தினமணி. 11 May 2009. Archived from the original on 16 February 2023. பார்க்கப்பட்ட நாள் 16 February 2023.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=பூக்களை_பறிக்காதீர்கள்&oldid=35790" இருந்து மீள்விக்கப்பட்டது