புதிய தமிழகம் கட்சி
Jump to navigation
Jump to search
புதிய தமிழகம் [1] | |
---|---|
தலைவர் | க. கிருஷ்ணசாமி |
தொடக்கம் | 1997 |
தலைமையகம் | சென்னை |
கொள்கை | அம்பேத்கரிஸ்ட் |
கூட்டணி | |
கட்சிக்கொடி | |
இணையதளம் | |
இணையதளம் |
புதிய தமிழகம் கட்சி, ஒரு தமிழ்நாட்டு அரசியல் கட்சியாகும். இக்கட்சி பெரும்பாலும் தேவேந்திரகுல வேளாளர் மக்களின் பிரச்சினைகளை முன்வைத்து, அவர்களின் ஆதரவை நாடிச் செயல்படுகின்றது. இக்கட்சியின் தலைவர் மருத்துவர் க. கிருஷ்ணசாமி ஆவார்.[2]
போராட்டங்கள்
மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி 23 சூலை 1999 அன்று திருநெல்வேலி மாநகரில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் பேரணி நடத்தப்பட்டது. அப்பொழுது காவல்துறை நடத்திய தடியடி, துப்பாக்கிச்சூடு காரணமாக சிதறி ஓடிய மக்கள், தப்பிக்க தாமிரபரணி நதிக்குள் குதித்தனர். இந்த சம்பவத்தில் ஒன்றரை வயது குழந்தை உள்ளிட்ட 17 பேர் உயிரிழந்தனர்.[3]
மேற்கோள்கள்
- ↑ http://ptparty.org/
- ↑ "புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியின் மருத்துவமனைக்கு சீல்.. சுகாதாரத்துறை அதிரடி!". ஏசியா நெட். 20 சனவரி 2020. https://tamil.asianetnews.com/politics/puthiya-tamilagam-krishnasamy-hospital-seal-qcmd5e.
- ↑ "1999 இதே நாள்: வரலாற்றின் கறுப்புப் பக்கம்... மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் படுகொலை!". விகடன். 23 சூலை 2020. https://www.vikatan.com/government-and-politics/death/21st-memorial-day-of-manjolai-tea-estate-workers-protest.
வெளி இணைப்புகள்
- தமிழகத்தில் தலித்துகளின் நிலை - பிபிசி பெட்டகத் தொடர் - அரசியல் அதிகாரத்தை நோக்கி தலித்துக்கள்
- புதிய தமிழகம் கட்சி தலைவர் திரு. கிருஷ்ணசாமி பேட்டி - தமிழோவியம்
- 1996 Tamil Nadu Election Results, Election Commission of India பரணிடப்பட்டது 2009-04-10 at the வந்தவழி இயந்திரம் -(ஆங்கில மொழியில்)
- புதிய தமிழகம் கட்சியின் அதிகாரபூர்வ இணையதளம்