கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி
Jump to navigation
Jump to search
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி | |
---|---|
தலைவர் | ஈ. ஆர். ஈஸ்வரன் (பொதுச் செயலாளர்) |
தொடக்கம் | 21 மார்ச்சு 2013 |
தலைமையகம் | கதவு எண். 46, சம்பத்நகர், ஈரோடு |
கொள்கை | சுதேசியம் |
கூட்டணி | தேசிய ஜனநாயகக் கூட்டணி (2014-2019) ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (2019-தற்போதுவரை) |
இணையதளம் | |
www |
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (Kongunadu Makkal Desia Katchi) இந்தியநாட்டின் தமிழகத்தில் இயங்கும் ஓர் அரசியல் கட்சியாகும். கட்சியின் வாக்குத் தளம் முக்கியமாக தமிழ்நாட்டின் கொங்குநாடு பகுதியில் குவிந்துள்ளது. இது கொங்குநாடு முன்னேற்ற கழகத்தில் இருந்து (கே.எம்.கே) பிளவுபட்டஒரு கட்சியாகும்.[1]
வரலாறு
21 மார்ச் 2013 அன்று ஈஸ்வரன் கொங்குநாடு முன்னேற்ற கழகத்தில் இருந்து பிரிந்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை துவக்கினார். [2]
மேற்கோள்கள்
- ↑ "New sub-regional party creates flutter in Coimbatore poll battle - Thaindian News". Thaindian.com. 2009-05-12. Archived from the original on 2015-04-02. பார்க்கப்பட்ட நாள் 2015-03-01.
- ↑ "கொங்கு மக்களுக்காக இன்னொரு புதுக்கட்சி- தொடங்கினார் ஈஸ்வரன் (படங்கள்)". vikatan.com (விகடன்). 2013-03-22. Archived from the original on 2013-07-11. பார்க்கப்பட்ட நாள் 2021-06-21.
{{cite web}}
: Check|url=
value (help)