இந்திய ஜனநாயகக் கட்சி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்திய ஜனநாயகக் கட்சி
தலைவர்முனைவர். டி. ஆர். பச்சமுத்து
தலைமையகம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
கூட்டணிதேசிய ஜனநாயகக் கூட்டணி (2014-2019), (2024-முதல்) மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி (2019-2021), மக்கள் நீதி மய்யம் (2021-2024)

இந்திய ஜனநாயகக் கட்சி எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் வேந்தரும் நிறுவனருமான டி. ஆர். பச்சமுத்துவால் ஏப்ரல் 29, 2010இல் தமிழ்நாட்டில் துவக்கப்பட்ட ஓர் அரசியல் கட்சியாகும்[1]. ஊழலையும் சமூக எதிர் செயல்களையும் ஒழிப்பதே இக்கட்சியின் முதன்மை குறிக்கோளாகும். இக்கட்சியின் தலைமையகம் சென்னையில் உள்ளது. இந்தக் கட்சி 2011-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டது[2].

இக்கட்சி 2014 பொதுத் தேர்தலில் பாஜக-தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்டது.[3]

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=இந்திய_ஜனநாயகக்_கட்சி&oldid=130045" இருந்து மீள்விக்கப்பட்டது