திருக்குறளின் தமிழ் உரையாசிரியர்கள் பட்டியல்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

திருக்குறளின் தமிழ் உரையாசிரியர்கள், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட திருக்குறள் நூலிற்கு, கிபி 10ஆம் நூற்றாண்டு முதல் தற்போது வரை தமிழ் மொழியில் உரை எழுதி வரும் விளக்க உரையாசிரிகள் பின் வருமாறு:

  1. மணக்குடவர் [1] - கிபி 10ஆம் நூற்றாண்டு
  2. காலிங்கர் [2] - 10-13ஆம் நூற்றாண்டு
  3. பரிதியார் [3] - 10-13ஆம் நூற்றாண்டு
  4. பரிப்பெருமாள் [4] - கி.பி. சுமார் 10 - 13ஆம் நூற்றாண்டு
  5. பரிமேலழகர் [5] - கிபி 13ஆம் நூற்றாண்டு
  6. காரி இரத்தினக் கவிராயர் - 1550 - 1575
  7. சுகாத்தியர் [6] - 1889
  8. வ. உ. சிதம்பரனார் - 1935
  9. திரு. வி. கலியாணசுந்தரனார் - 1939
  10. கி. ஆ. பெ. விசுவநாதம்
  11. மு. வரதராசன் [7] - 1948
  12. இரா. சாரங்கபாணி
  13. தெ. பொ. மீனாட்சிசுந்தரம்
  14. வ.சுப. மாணிக்கம்
  15. குன்றக்குடி அடிகளார்
  16. தமிழண்ணல்
  17. சாலமன் பாப்பையா - 1995
  18. ஆரூர் தாஸ் - 2000
  19. அ. மா. சாமி - 2003
  20. க.ப. அறவாணன் - 2006
  21. மொழி ஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர்-1966
  22. மு. கருணாநிதி[8]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்