சிறைப்பறவை
Jump to navigation
Jump to search
| சிறைப்பறவை | |
|---|---|
| இயக்கம் | மனோபாலா |
| தயாரிப்பு | வி. என். ஜெ. மணிவண்ணன் |
| கதை | பி. கலைமணி |
| இசை | இளையராஜா |
| நடிப்பு | விஜயகாந்த் ராதிகா ஷாலினி |
| ஒளிப்பதிவு | பி. ஆர். விஜயலட்சுமி |
| படத்தொகுப்பு | கௌதமன் |
| கலையகம் | மந்தராலயா சினி கிரியேசன்ஸ் |
| வெளியீடு | 14 சனவரி 1987 |
| ஓட்டம் | 137 நிமிடங்கள் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
சிறைப்பறவை என்பது 1987இல் வெளியான இந்திய அதிரடி நாடக திரைப்படம். இப்படத்தில் விஜயகாந்த், ராதிகா ஆகியோர் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளனர். மனோபாலா இயக்கிய இந்த படமானது தெலுங்கு திரைப்படமான ஜெய்லு பக்ஷி (1986)இன் மறுஆக்கமாகும்.
நடிகர்கள்
- விஜயகாந்த்- ராஜசேகரனாக
- ராதிகா- வள்ளியாக
- ஷாலினி- குழந்தை
- மலேசியா வாசுதேவன்
- வெண்ணிற ஆடை மூர்த்தி
- செந்தில்
- லட்சுமி
இசை
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். பாடல்களுக்கான வரிகளை வாலி, வைரமுத்து, மு.மேத்தா மற்றும் முத்துலிங்கம் எழுதியுள்ளனர்.[1]
| வ. எண் | பாடல் | பாடகர்கள் | வரிகள் |
|---|---|---|---|
| 1 | "ஆனந்தம் பொங்கிட" | கே. ஜே. யேசுதாஸ், சுனந்தா (ம) குழுவினர் | மு. மேத்தா |
| 2 | "பாவம் ஒரு" | மலேசியா வாசுதேவன் | வைரமுத்து |
| 3 | "சொல்லி தரேன்" | மலேசியா வாசுதேவன், வாணி ஜெயராம் | வாலி |
| 4 | "யாருன்னு" | எஸ். ஜானகி, சாய்பாபா | முத்துலிங்கம் |
மேற்கோள்கள்
- ↑ "Vinyl ("LP" record) covers speak about IR (Pictures & Details) - Thamizh - Page 13". ilayaraja.forumms.net (in ஆங்கிலம்). Retrieved 2021-01-05.