சிட்டிசன் மணி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

சிட்டிசன் மணி (Citizen Mani) என்பவர் ஒரு இந்திய நகைச்சுவை நடிகர் ஆவார். இவர் தமிழ் படங்களில் பணிபுரிகிறார். 200 திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். இவர் 2019 இல் பெருநாளி என்ற படத்தை இயக்கி நடித்தார்.

தொழில்

திரைப்படத்தில் நடிப்பதற்காக மணி தனது கிராமத்திலுருந்து சென்னைக்கு வந்தார். சிட்டிசனில் (2001) ஒரு தேநீர் மாஸ்டராக இவர் பாத்திரம் ஏற்று நடித்தார். தேனீர் மாஸ்டராக இவரது நடிப்பு பாராட்டுக்களைப் பெற்ற பிறகு, மணி தனது திரைப் பெயரில் 'சிட்டிசன்' என்ற அடைமொழியைச் சேர்த்துகொண்டார். சிட்டிசன் படத்தில் இவர் பெற்ற பிரபலமானது அந்நியன் (2005), ஆறு (2005) உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை வேடங்களைப் பெற இவருக்கு உதவியது.[1] இவர் பெருநாளி (2019) படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.[2][3][4][5]

திரைப்படவியல்

குறிப்புகள்

 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சிட்டிசன்_மணி&oldid=20977" இருந்து மீள்விக்கப்பட்டது