வல்லக்கோட்டை
Jump to navigation
Jump to search
| வல்லக்கோட்டை | |
|---|---|
| இயக்கம் | ஏ. வெங்கடேஷ் |
| தயாரிப்பு | ராஜா |
| கதை | மேகார்டின் |
| இசை | தீனா |
| நடிப்பு | அர்ஜுன் ஹரிப்ரியா சுரேஷ் ஆஷிஷ் வித்யார்த்தி லிவிங்ஸ்டன் வின்சென்ட் அசோகன் பிரேம் கஞ்சா கறுப்பு சத்யன் வெண்ணிற ஆடை மூர்த்தி |
| ஒளிப்பதிவு | ஆஞ்சநேயன் |
| படத்தொகுப்பு | காய் காய் |
| வெளியீடு | 5 நவம்பர் 2010 |
| ஓட்டம் | 130 நிமிடங்கள் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் இந்தி |
வல்லக்கோட்டை (Vallakottai) என்பது 2010ல் வெளியான தமிழ் அதிரடித் திரைப்படம் ஆகும். இதனை வெங்கடேஷ் இயக்கினார். இத்திரைப்படம் மம்மூட்டி நடித்த மாயாவி எனும் 2007 மலையாள திரைப்படத்தின் மறுதயாரிப்பு ஆகும்.[1] இதில் அர்ஜுன் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்துள்ளார். இது நவம்பர் 5, 2010 அன்று வெளியானது.[2]