ஆஷிஷ் வித்யார்த்தி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஆசிஷ் வித்யார்த்தி
Ashish Vidyarthi
Aashish Vidyarthi.jpg
பிறப்புசூன் 19, 1962 (1962-06-19) (அகவை 62)[1]
ஐதராபாத்து, ஆந்திரப் பிரதேசம், இந்தியா
தேசியம் இந்தியா
பணிதிரைப்பட நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1986 - தற்போது
வாழ்க்கைத்
துணை
ராசோசி பரூவா

ஆசிஷ் வித்யார்த்தி (ஆங்கிலம்:Ashish Vidyarthi) இவர் ஓர் இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் அதிகப் படங்களில் எதிர்மறை நாயகனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். மேலும் 1995 ஆம் ஆண்டு துணை நடிகருக்கான தேசிய திரைப்பட விருது வென்றுள்ளார்.

திரைப்படங்கள்

ஆண்டு படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்புகள்
அர்ஜூன் பண்டிட் இந்தி
ஜான்வார் இந்தி
தில் DSP சங்கர் தமிழ்
பாபா தமிழ்
ஏழுமலை தமிழ்
பகவதி தமிழ்
தமிழ் தமிழ்
தமிழன் தமிழ்
தம் தமிழ்
கில்லி தமிழ்
ஆறு தமிழ்
ஜனனம் தமிழ்
தமிழ்
மணிகண்டா தமிழ்
அழகிய தமிழ்மகன் தமிழ்
மலைக்கோட்டை தமிழ்
சிட்டிசன் கன்னடம்
ஜிம்மி இந்தி
தனம் தமிழ்
எல்லாம் அவன் செயல்l தமிழ்
குருவி தமிழ்
தீக்குச்சி தமிழ்
பீமா தமிழ்
காப்பிலியர் தெலுங்கு
சொல்ல சொல்ல இனிக்கும் தமிழ்
கந்தசாமி தமிழ்
அடடா என்ன அழகு தமிழ்
அதுர்ஸ் தெலுங்கு
டாடி கூல் பீம் பாய் மலையாளம்
2010 போக்கிரி கன்னடம்
ரத்தசரித்திரம் இந்தி
உத்தம புத்திரன் பெரியமுத்துக் கவுண்டர் தமிழ்
வருடு தெலுங்கு
மாப்பிள்ளை தேவ்ராஜ் தமிழ்
கண்டேன் நர்மதாவின் தந்தை தமிழ்
உதயன் அன்வர் தமிழ்
திருத்தனி தமிழ்
2014 அமரா தமிழ்

விருதுகள்

வெற்றிபெற்றது
  • 1995: சிறந்த துணை நடிகருக்கான தேசிய திரைப்பட விருது: துரோக்கால்
  • 1996: வங்காள மொழித் திரைப்பட ஊடகவியலாளர்கள் சங்கத்தின் - சிறந்த நடிகருக்கான விருது - இஷ் ராத் கி சுபஹ் நஹின் - (இந்தி).
  • .1997: சிறந்த எதிர்மறை நாயகனுக்கான நட்சத்திரத் திரை (இசுடார் இசுக்ரீன்) விருது: ராத் கி சுபஹ் நஹின்
பரிந்துரைக்கப்பட்டது

மேற்கோள்கள்

  1. "ஆசிஷ் வித்யார்த்தி அவர்களின் பிறந்த நாள்". businessoftollywood.com. 19 சூன் 2013 இம் மூலத்தில் இருந்து 2014-03-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140301161856/http://businessoftollywood.com/2013/06/ashish-vidyarthi-birthday-today/. பார்த்த நாள்: 2 பெப்ரவரி 2014. 

வெளியிணைப்பு

"https://tamilar.wiki/index.php?title=ஆஷிஷ்_வித்யார்த்தி&oldid=21496" இருந்து மீள்விக்கப்பட்டது