கைநிறைய காசு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கை நிறைய காசு
இயக்கம்ஏ. பி. ராஜ்
தயாரிப்புமின்னல் சண்முகம்
அருணோதயா
இசைசங்கர் கணேஷ்
நடிப்புநாகேஷ்
பிரமிளா
வெளியீடுமார்ச்சு 8, 1974
நீளம்3972 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கை நிறைய காசு 1974ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] ஏ. பி. ராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்திற்கு திரைக்கதை உரையாடல் எழுதி ஒரு வேடத்தில் மௌலி நடித்துள்ளார். இரண்டு வேடங்களில் நாகேஷ் நடிக்க, பிரமிளா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

நடிகர்கள்

இசை

இப்படதிற்கு சங்கர் கணேஷ் இசையமைத்து பின்வரும் இரண்டு பாடல்களை பாடினார்.[2]

  • கைநிறைய காசு பை நிறைய நோட்டு
  • வெளுத்துக் கட்டு ராஜா வெற்றிநடைப் போட்டு

மேற்கோள்கள்

  1. "கை நிறைய காசு". Spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-01.
  2. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-164. இணையக் கணினி நூலக மைய எண் 843788919.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=கைநிறைய_காசு&oldid=32565" இருந்து மீள்விக்கப்பட்டது