கரடிகுறி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
கரடிகுறி
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருஷ்ணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
635001

கரடிகுறி (Karadikuri) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும். இது காட்டிநாயனபள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஊராகும்.

பெயராய்வு

இந்த ஊரானது மலையை ஒட்டி உள்ள பகுதியாகும். பழங்காலத்தில் காடுகள் சூழ்ந்த பகுதியாக இருந்ததால் அங்கு கரடிகள் நடமாட்டம் அதிகமாக இருந்ததால் இப்பெயர் வந்திருக்கலாம் என்கிறார் கோ. சீனிவாசன்.[1]

அமைவிடம்

இந்த ஊரானது கிருஷ்ணகிரியிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து 262 கிலோமீட்டடர் தொலைவிலும் உள்ளது.[2]

ஊரில் உள்ள கோயில்கள்

மேற்கோள்

  1. முனைவர் கோ. சீனிவாசன், கிருஷ்ணகிரி ஊரும் பேரும். கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையம், ஒசூர். 2018 திசம்பர். pp. 102–103. {{cite book}}: Check date values in: |year= (help)CS1 maint: year (link)
  2. "Karadikuri Village". www.onefivenine.com. Retrieved 2023-02-15.
"https://tamilar.wiki/w/index.php?title=கரடிகுறி&oldid=315299" இலிருந்து மீள்விக்கப்பட்டது