எராம் அலி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
எராம் அலி
இயற்பெயர்/
அறியும் பெயர்
எராம் அலி
பிறந்ததிகதி 8 ஆகத்து 1975 (1975-08-08) (அகவை 49)
பிறந்தஇடம் இந்தியா
துணைவர் அப்பாஸ் (m. 1997)
பிள்ளைகள் 2

எராம் அலி, இந்தியாவைச் சேர்ந்த நவீன ஆடை வடிவமைப்பாளரும் இந்தி, கன்னட, தெலுங்கு மற்றும் தமிழ்  திரைப்படத் துறையில் திரைப்பட ஆடை தயாரிப்பாளரும் விளம்பர நடிகையாவார். திரைப்படத்துறையில் மட்டுமல்லாது நாகரீக ஆடை விழாக்கள், அழகுப்போட்டிகள் போன்றவைகளுக்கும் ஆடைகளை வடிவமைத்து கொடுத்துள்ளார்.[1]

தொழில் வாழ்க்கை

1997 ஆம் ஆண்டில் இருந்து எராம் அலி, சென்னை நாகரீகக் காட்சிகளில் கலந்துகொண்டு விளம்பரங்களில் தோன்றியுள்ளார். 2001 ஆம் ஆண்டில் தமிழ் திரைப்பட நடிகரான, அப்பாஸ் அலியைத் திருமணம் செய்துள்ளார்.[2] இத்தம்பதியருக்கு எமிரா (பெண்), அய்மான் (ஆண்) [3] என இரு குழந்தைகள் இருக்கிறார்கள். திருமணத்திற்கு பிறகு, தனது கணவரின் பிரத்தியேக ஆடை வடிவமைப்பாளரான இவர், பல்வேறு திரைப்படங்களுக்காக ஆடைகளை வடிவமைத்துள்ளார். 2010 ஆம் ஆண்டு வெளியான மாய எதார்த்த படமான ஆயிரத்தில் ஒருவனில் தலைமை ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.[4]

ஆடை வடிவமைப்பாளர்

நடிகர் அப்பாஸுகாக (தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம்)

முன்னணி ஆடை வடிவமைப்பாளராக

மேற்கோள்கள்

  1. "Anything in excess is boring, says Erum Ali". DNA India (in English). பார்க்கப்பட்ட நாள் 2022-11-18.
  2. "Tamil Cinema, 1997 – Year Highlights". தினகரன். 1997 இம் மூலத்தில் இருந்து 5 ஜனவரி 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090105224113/http://www.dinakaran.com/cinema/english/highlights/1997/1997high.htm. 
  3. Kumar, Ashok (2018-03-02). "நடிகர் அப்பாஸின் அழகான மனைவி மற்றும் குழந்தைகள் - தற்போதைய நிலை". Tamil Behind Talkies. பார்க்கப்பட்ட நாள் 2023-03-28.
  4. "Erum Ali kicked about AO release". Deccan Chronicle. 6 January 2010 இம் மூலத்தில் இருந்து 25 October 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101025222924/http://www.deccanchronicle.com/entertainment/erum-ali-kicked-about-ao-release-615. பார்த்த நாள்: 16 December 2018. 
"https://tamilar.wiki/index.php?title=எராம்_அலி&oldid=23712" இருந்து மீள்விக்கப்பட்டது