உரிகம்
Jump to navigation
Jump to search
உரிகம் | |
|---|---|
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | கிருட்டிணகிரி |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 3,756 |
| மொழிகள் | |
| • அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 635102 |
உரிகம் (Urigam) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலம், கிருட்டிணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1][2]
மக்கள் வகைப்பாடு
தளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட இந்த ஊரானது மாவட்டத்தின் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 120 கிலோமீட்டர் தொலைவிலும், வட்டத் தலைநகரான தேன்கனிக்கோட்டையில் இருந்து 44 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. 2011 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 889 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 3756 ஆகும். இதில் ஆண்கள் எண்ணிக்கை 1931, பெண்களின் எண்ணிக்கை 1825 என உள்ளது.[3] மக்களின் கல்வியறிவு விகிதமானது 39.4 % என உள்ளது. இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.[4]
மேற்கோள்கள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-02-18. Retrieved 2013-02-18.
- ↑ https://krishnagiri.nic.in/about-district/administrative-setup/revenue-administration/
- ↑ https://villageinfo.in/tamil-nadu/krishnagiri/denkanikottai/urigam.html
- ↑ http://www.onefivenine.com/india/villages/Krishnagiri/Thally/Urigam