இமான் அண்ணாச்சி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
இமான் அண்ணாச்சி
பிறப்புஇம்மானுவேல்
திருவளுதிநாடார்விளை, ஏரல், தூத்துக்குடி மாவட்டம், தமிழ் நாடு, இந்தியா
பணிநடிகர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
2009 - தற்போது

இமான் அண்ணாச்சி தமிழ் நகைச்சுவை நடிகரும், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரும் ஆவார். இவர் சொல்லுங்கண்ணே சொல்லுங்க, குட்டிச் சுட்டிஸ் போன்ற சன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்களித்து வருகிறார்.[1][2][3]

வாழ்க்கை வரலாறு

மக்கள் தொலைக்காட்சியில் "சொல்லுங்கண்ணே சொல்லுங்க" என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளராகப் பணியாற்றினார். அதே பெயரில் சன் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியைத் தொடர்ந்தார். உடன் குட்டிச் சுட்டிஸ் என்ற குழந்தைகளுக்கான நிகழ்ச்சியிலும் பணியாற்றினார்.

2006இல் சென்னை காதல் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகரானார். மரியான், நையாண்டி (திரைப்படம்) போன்ற தனுஷின் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்திருந்தார்.

திரை வரலாறு

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் இதர குறிப்புகள்
2006 சென்னை காதல்
தலைநகரம்
2007

வேல்

2009 வேட்டைக்காரன்
2011 கோ
2012 நீர்ப்பறவை அண்ணாச்சி
பாகன்
2013 மரியான்
நையாண்டி
2014 ஜில்லா
கயல்
அது வேற இது வேற
கோலி சோடா
என்ன சத்தம் இந்த நேரம்
விடியும் வரை பேசு
காதலைத் தவிர வேறு ஒன்னும் இல்ல
போங்கடி நீங்களும் உங்க காதலும்
பட்டைய கிளப்பனும் பாண்டியா மின்னல் தண்டபாணி
ஒரு மோதல் ஒரு காதல்
ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி சிவ கார்த்திகேயன்
புதியதோர் உலகம் செய்வோம்
மெட்ராஸ்
பூஜை குரு
2015 சண்டமாருதம் படப்பிடிப்பில்
காக்கி சட்டை படப்பிடிப்பில்
அஞ்சலா படப்பிடிப்பில்
நீ எல்லாம் நல்லா வருவடா படப்பிடிப்பில்
புலி படப்பிடிப்பில்

குறும்படம்

  • பிளீஸ் குளோஸ் த டோர்

வெளியிணைப்புகள்

மேற்கோள்கள்

  1. "Popular Kollywood comedian becomes a DMK member - News". IndiaGlitz.com. 2016-02-20. Archived from the original on 22 December 2023. பார்க்கப்பட்ட நாள் 2021-03-25.
  2. "TV host Imman Annachi's house robbed; files police complaint" (in en). 24 April 2019 இம் மூலத்தில் இருந்து 4 June 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190604234927/https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/tv-host-imman-annachis-house-robbed-files-police-complaint/articleshow/69023464.cms. 
  3. "Kollywood Comedian Imman Annachi Biography, News, Photos, Videos". nettv4u (in English). Archived from the original on 12 April 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-03-25.
"https://tamilar.wiki/index.php?title=இமான்_அண்ணாச்சி&oldid=21498" இருந்து மீள்விக்கப்பட்டது