தலைநகரம்
Jump to navigation
Jump to search
ஒரு நாட்டின் தலைநகரம் என்பது, பொதுவாக அந்நாட்டின் நிர்வாகம் அமைந்துள்ள இடத்தைக் குறிக்கும். மிகப் பெரும்பாலான நாடுகளில் வணிக முக்கியத்துவம் கொண்ட நகரமாகவும் இதே நகரமே விளங்கும். சில நாடுகளில் நிர்வாகம், வர்த்தகம் இரண்டுக்கும் வேறுவேறான இரண்டு தலைநகரங்கள் இருக்கின்றன.[1][2][3]
மிகப்பெரிய தேசியத் தலைநகரங்கள்
ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள மிகப்பெரிய தேசியத் தலைநகரங்கள் கீழே பட்டியலிடப் பட்டுள்ளன.
- ஆப்பிரிக்கா - கெய்ரோ
- ஆசியா - டோக்கியோ
- ஐரோப்பா - மாஸ்கோ
- வட அமெரிக்கா - மெக்ஸிகோ நகரம்
- ஓசியானியா - வெலிங்டன்
- தென் அமெரிக்கா - பியூனஸ் அயர்ஸ்
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
- ↑ Panther, Klaus-Uwe; Thornburg, Linda L.; Barcelona, Antonio (2009). Metonymy and Metaphor in Grammar (in English). John Benjamins Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-272-2379-1. Archived from the original on 3 April 2023. பார்க்கப்பட்ட நாள் 17 June 2020.
- ↑ "Definition of CAPITAL". www.merriam-webster.com (in English). பார்க்கப்பட்ட நாள் 2024-05-07.
- ↑ Ovidius Naso, Publius (2003). Amores. Translated by Bishop, Tom. Taylor & Francis. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0415967414.