இசுலாமியத் தமிழ்க் காப்பியங்கள்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

இசுலாமியத் தமிழ்க் காப்பியங்கள் எனப்படுபவை இசுலாமியத் தமிழ்ப் புலவர்களால் எழுதப்பட்ட தமிழ்க் காப்பியங்கள் ஆகும். கிபி 1648 ஆம் ஆண்டிற்கும் கிபி 1894 ம் ஆண்டிருக்கும் இடைப்பட்ட காலத்தில் 16 இசுலாமியத் தமிழ்க் காப்பியங்கள் தோன்றின.[1]

பெருங் காப்பியங்கள்

சிறு காப்பியங்கள்

தற்காலக் காப்பியங்கள்

மேற்கோள்கள்

  1. மு. சாயபு மரைக்காயர். தமிழ் இலக்கிய வரலாற்றில் இஸ்லாமியர் காலம். http://export.writer.zoho.com/public/emsabai/aug10-article6/fullpage[தொடர்பிழந்த இணைப்பு]

உசாத்துணைகள்

  • வாழ்வியற் களஞ்சியம். தொகு 2.