ஆனேகொள்ளு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
ஆனேகொள்ளு

நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருஷ்ணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (IST)

ஆனேகொள்ளு (Anegollu) என்பது தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டத்தைச் சேர்ந்த வருவாய் கிராமம் ஆகும்.[1] இந்த ஊர் ஆனேகொள்ளு ஊராட்சிக்கு உட்பட்டது. அருகில் உள்ள வானூர்தி நிலையம் பெங்களூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். இந்த ஊரில் தொடர் வண்டி நிலையம் கிடையாது. அருகில் உள்ள தொடர்வண்டி நிலையம் ஓசூர் தெடர்வண்டி நிலையமாகும்.

தொழிற்சாலை

பெங்களூருவைத் தலைமை இடமாகக்கொண்ட பேஸ் கார்ப்பரேஷன் நிறுவனம், ஆனேகொள்ளு கிராமத்தில் ரூபாய் 350 கோடி முதலீட்டில் இருசக்கர வாகனங்கள் மற்றும் தானி ஆகியவற்றிற்கான காரிய அமில மின்கலங்கள், டியூப்லர் மின்கலங்கள் போன்ற மின்கலங்களை தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை தொடங்கவுள்ளது. இதன்மூலம் 400 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கருதப்படுகிறது.[2]

குறிப்பு

  1. "Denkanikottai Taluk - Revenue Villages". கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரகம். Archived from the original on 2017-08-20. Retrieved 27 ஏப்ரல் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. விடுதலை 2011 சனவரி 6[தொடர்பிழந்த இணைப்பு]
"https://tamilar.wiki/w/index.php?title=ஆனேகொள்ளு&oldid=264120" இலிருந்து மீள்விக்கப்பட்டது