அமலா பால்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அமலா பால்
Amala Paul at 60th South Filmfare Awards 2013 (cropped).jpg
அமலா பால்
பிறப்புஅமலா பால்
26 அக்டோபர் 1991 (1991-10-26) (அகவை 32)
கொச்சி, கேரளா, இந்தியா
தேசியம் இந்தியா
மற்ற பெயர்கள்அனகா
பணி
  • நடிகை
செயற்பாட்டுக்
காலம்
2009–தற்போது வரை
வாழ்க்கைத்
துணை

அமலா பால் (பிறப்பு: அக்டோபர் 26, 1991) ஒரு தமிழ் திரைப்பட நடிகை. சிந்து சமவெளி திரைப்படம் வாயிலாக அறிமுகமான அமலா பால், மைனா திரைப்படத்தில் நடித்ததின் மூலமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். பின்னர் வெளிவந்த திரைப்படங்கள், அவரை நட்சத்திர நடிகையாக உயர்த்தியது.[1]

திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்புகள்
2009 நீலதம்ரா பீனா மலையாளம்
2010 வீரசேகரன் சுகந்தி தமிழ்
2010 சிந்து சமவெளி சுந்தரி தமிழ்
2010 மைனா மைனா தமிழ் சிறந்த புதுமுக நடிகைக்கான விஜய் விருது
பரிந்துரைக்கப்பட்டவை – சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது - தமிழ்
பரிந்துரைக்கப்பட்டவை – சிறந்த நடிகைக்கான விஜய் விருது
2011 இது நம்முடே கதா ஐஸ்வர்யா மலையாளம்
2011 விகடகவி கவிதா தமிழ்
2011 தெய்வத் திருமகள் சுவேதா ராஜேந்திரன் தமிழ்
2011 பெஜவாடா கீதாஞ்சலி தெலுங்கு
2012 வேட்டை ஜெயந்தி தமிழ்
2012 காதலில் சொதப்புவது எப்படி பார்வதி தமிழ்
2012 லவ் பெய்லியர் தெலுங்கு
2012 முப்பொழுதும் உன் கற்பனைகள் சாருலதா தமிழ்
2012 ஆகாஷின்டே நிறம் மலையாளம் தயாரிப்பில் உள்ளது

விருதுகள்

வருடம் விருது துறை திரைப்படம் முடிவு
2011 அம்ரிதா - எப். ஈ. ஈ. கே. ஏ திரை விருதுகள் சிறந்த தமிழ் நடிகை[2] மைனா Won
எடிசன் விருதுகள் சிறந்த புதுமுகம்[3] Won
தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் சிறந்த நடிகை - தமிழ் Nominated
எம். ஜி. ஆர். - சிவாஜி விருதுகள் சிறந்த புதுமுக நடிகை[4] Won
விஜய் விருதுகள் சிறந்த நடிகை Nominated
சிறந்த அறிமுகம்[5] Won
2012 ஜெயா விருதுகள் Youth Female Icon Of The Year தெய்வத்திருமகள் Won

திருமண அறிவிப்பு

அமலாபால் இயக்குநர் விஜய் உடன் சூன் 12ல் திருமணம் செய்துகொள்வதாக பத்திரிக்கை நிருபர்கள் சந்திப்பில் இருவரும் ஒருமனதாக அறிவித்தனர்.[6] 2016-ம் ஆண்டு மணமுறிவு பெற்றனர்.[7]

குறிப்புகள்

  1. Pillai, Sreedhar (7 December 2010). "Amala, Oviya's cut throat competition". Times of India. http://timesofindia.indiatimes.com/entertainment/regional/news-interviews/Amala-Oviyas-cut-throat-competition/articleshow/7053257.cms. பார்த்த நாள்: 2011-01-07. 
  2. "Amrita FEFKA Film Awards Announced". Best Media Info. 2 June 2011. http://www.bestmediainfo.com/2011/06/amrita-fefka-film-awards-announced/. பார்த்த நாள்: 2 June 2011. 
  3. "Simbu and Trisha win Edison awards 2011, for Vinnaithaandi Varuvaaya". kollytalk.com. 14 February 2011 இம் மூலத்தில் இருந்து 22 ஜூன் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110622073416/http://www.kollytalk.com/cinenews/simbu-and-trisha-win-edison-awards-for-excellence-in-cinema/. பார்த்த நாள்: 17 February 2012. 
  4. "Popular Film Awards presented". IndiaGlitz. 3 January 2011. http://www.indiaglitz.com/channels/tamil/gallery/events/25046.html. பார்த்த நாள்: 20 February 2012. 
  5. June 27, 2011 (27 June 2011). "Vijay Awards 2011 – Winners List". Southdreamz.com இம் மூலத்தில் இருந்து 2 மார்ச் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120302025904/http://www.southdreamz.com/2011/06/vijay-awards-2011-winners-list.html. பார்த்த நாள்: 20 February 2012. 
  6. "சூன் 12ம் தேதி இயக்குநர் விஜய் - அமலா பால் திருமணம்". http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/%E0%AE%9C%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-12%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/article6049124.ece?homepage=true. பார்த்த நாள்: 2 சூன் 2014. 
  7. "நாங்கள் ஒரு ஆண்டுக்கு முன்பே பிரிந்துவிட்டோம்..!- அமலா பால், விஜய் மனு Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/amala-paul-separates-from-vijay-from-2015-itself-259654.html". http://tamil.oneindia.com/news/tamilnadu/amala-paul-separates-from-vijay-from-2015-itself-259654.html. பார்த்த நாள்: நவம்பர் 2, 2016. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=அமலா_பால்&oldid=22322" இருந்து மீள்விக்கப்பட்டது