அபுஜா
Jump to navigation
Jump to search
அபுஜா | |
|---|---|
தலைநகரம் மற்றும் உள்ளூர் அரசாங்க பகுதிகள் | |
மேலிருந்து (இடமிருந்து வலம்): மைதாமாவில் ஒரு தெருவின் காட்சி, அபுஜா தேசிய மசூதி, ஜுமா பாறை, மில்லினியம் பூங்காவில் நீரூற்று, மத்திய வங்கி தலைமையிடம், அபுஜாவின் மத்திய வணிக மாவட்டத்தின் இரவு நேர வானலை | |
| அடைபெயர்(கள்): ABJ | |
நைசீரியாவில் அபுஜாவின் இருப்பிடம் ஆப்பிரிக்காவில் அபுஜாவின் இருப்பிடம் | |
| ஆள்கூறுகள்: 9°4′N 7°29′E / 9.067°N 7.483°E | |
| நாடு | |
| மண்டலம் | கூட்டாட்சி தலைநகர |
| குடியேறியற்றம் | 1828 |
| ஒருங்கிணைக்கப்பட்டது | 1 அக்டோபர் 1984 |
| தலைநகராக அறிவிக்கப்பட்டது | 12 திசம்பர் 1991 |
| அரசு | |
| • நகர திட்டமிடுபவர் | கூட்டாட்சி தலைநகர் மேம்பாட்டு ஆணையம் |
| • நகர மேலாண்மை | அபுஜா பெருநகர மேலாண்மை சபை |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 1,476 km2 (570 sq mi) |
| • நகர்ப்புறம் | 927 km2 (358 sq mi) |
| ஏற்றம் | 360 m (1,180 ft) |
| மக்கள்தொகை (2022 மதிப்பீடு)[1] | |
| • மொத்தம் | 16,93,400 |
| • தரவரிசை | 7 ஆவது (நைசீரியாவில்) |
| • அடர்த்தி | 1,100/km2 (3,000/sq mi) |
| • நகர்ப்புறம் | 37,70,000[2] |
| • நகர்ப்புற அடர்த்தி | 4,066/km2 (10,530/sq mi) |
| • பெருநகர் | 60,00,000 (மதிப்பிடப்பட்டுள்ளது)[3] |
| நேர வலயம் | ஒசநே+1 (மே.ஆ.நே.) |
| அஞ்சல் குறியீடுகள் | 900211–900288 |
| காலநிலை | Aw |
| இணையதளம் | fcta |
அபுஜா (Abuja) நைஜீரியாவின் தலைநகரம் ஆகும். 1980களில் திட்டமிட்ட இந்நகரம் 1991இல் நைஜீரியாவின் தலைநகரமாக ஆனது. 2006 கணக்கெடுப்பின் படி இந்நகரில் 778,567 மக்கள் வசிக்கின்றனர்.
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "Federal Capital Territory (Nigeria)". City Population. Retrieved 29 October 2022.
- ↑ Demographia (July 2022). Demographia World Urban Areas (PDF) (18th ed.). Retrieved 3 November 2022.
- ↑ Jaiyeola, Andrews. "FCT Minister Harps on Development of Satellite Towns". Archived from the original on 6 August 2017. Retrieved 22 November 2016.