அகலக்கோட்டை
Jump to navigation
Jump to search
அகலக்கோட்டை | |
|---|---|
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | கிருஷ்ணகிரி |
| மொழிகள் | |
| • அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அகலக்கோட்டை (Agalakotta ) என்பது தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டத்தைச் சேர்ந்த வருவாய் கிராமம் ஆகும்.[1] இந்த ஊர் மாவட்டத் தலைநகரான கிருட்டிணகிரியில் இருந்து 71 கிலோ மீட்டர் தொலைவிலும், தளியில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும் மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 336 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[2] அருகில் உள்ள வானூர்தி நிலையம் பெங்களூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். இந்த ஊரில் தொடர் வண்டி நிலையம் கிடையாது. அருகில் உள்ள தொடர்வண்டி நிலையம் 21 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒசூர் தெடர்வண்டி நிலையமாகும்.
மக்கள் வகைப்பாடு
இவ்வூர் 2346.35 எக்டேர் பரப்பளவில் 1,026 வீடுகளுடன் அமைந்துள்ளது. 2011 ஆண்டு இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள் தொகை 4,435 ஆகும். இதில் 2,286 பேர் ஆண்கள், 2,149 பேர் பெண்கள் ஆவர்.[3]
குறிப்பு
- ↑ "Denkanikottai Taluk - Revenue Villages". கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரகம். Archived from the original on 2017-08-20. Retrieved 27 ஏப்ரல் 2017.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "Agalakotta". http://www.onefivenine.com. Retrieved 27 ஏப்ரல் 2017.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); External link in(help)|publisher= - ↑ "Agalakotta". https://villageinfo.in/tamil-nadu/krishnagiri/denkanikottai/agalakotta.html. Retrieved 27 ஏப்ரல் 2017.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); External link in(help)|publisher=