பேராக் மாநிலத்தின் தமிழ்ப் பள்ளிகளின் பட்டியல்

மலேசியா; பேராக் மாநிலத்தில் உள்ள 12 மாவட்டங்களிலும் மொத்தம் 134 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. மலேசிய கல்வி அமைச்சு வெளியிட்ட புள்ளிவிவரங்கள்:

  • 2022-ஆம் ஆண்டு ஜுன் மாத புள்ளிவிவரங்கள்: 11,231 மாணவர்கள்; 1,668 ஆசிரியர்கள்[1]
  • 2020-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்கள்: 11,645 மாணவர்கள்; 1679 ஆசிரியர்கள்[2]

பேராக் மாநிலத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகளின் பட்டியல்

(2022-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்கள்)[1]

மாவட்டம் பள்ளிகள் மாணவர்கள் ஆசிரியர்கள்
பத்தாங் பாடாங் மாவட்டம் 12 640 127
மஞ்சோங் மாவட்டம் 15 1,602 210
கிந்தா மாவட்டம் 17 3,452 342
கிரியான் மாவட்டம் 14 707 139
கோலாகங்சார் மாவட்டம் 12 917 140
ஹீலிர் பேராக் மாவட்டம் 12 746 139
லாருட், மாத்தாங், செலாமா மாவட்டம் 17 1,213 195
உலு பேராக் மாவட்டம் 3 73 29
பேராக் தெங்கா மாவட்டம் 3 45 23
கம்பார் மாவட்டம் 6 423 72
முவாலிம் மாவட்டம் 7 568 91
பாகன் டத்தோ மாவட்டம் 16 845 161
மொத்தம் 134 11,231 1,668

பத்தாங் பாடாங் மாவட்டம்

மலேசியா; பேராக்; பத்தாங் பாடாங் மாவட்டத்தில் (Batang Padang District) 12 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 640 மாணவர்கள் பயில்கிறார்கள். 127 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். மலேசிய கல்வி அமைச்சு 2022 சூன் மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[1]

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
ABD0073 தாப்பா SJK(T) Tapah தாப்பா தமிழ்ப்பள்ளி 35000 தாப்பா 99 19
ABD0074 தாப்பா சாலை SJK(T) Khir Johari கீர் சொகாரி தமிழ்ப்பள்ளி) (தாப்பா சாலை) 35400 தாப்பா சாலை 57 11
ABD0075 பீடோர் SJK(T) Tun Sambanthan, Bidor துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி) (பீடோர்) 35500 பீடோர் 154 16
ABD0076 செண்டிரியாங் SJK(T) Bharathy. Chenderiang பாரதி தமிழ்ப்பள்ளி) (செண்டிரியாங்) 35300 செண்டிரியாங் 21 7
ABD0077 சுங்கை SJK(T) Sungkai சுங்கை தமிழ்ப்பள்ளி 35600 சுங்கை 86 16
ABD0081 தொங் வா தோட்டம் SJK(T) Ladang Tong Wah தொங் வா தோட்டத் தமிழ்ப்பள்ளி 35000 தாப்பா 31 10
ABD0082 பீடோர் தகான் தோட்டம் SJK(T) Ladang Bidor Tahan பீடோர் தகான் தோட்டத் தமிழ்ப்பள்ளி 35500 பீடோர் 65 10
ABD0083 பீக்காம் கிராமம் SJK(T) Ladang Bikam பீக்காம் தோட்டத் தமிழ்ப்பள்ளி 35600 சுங்கை 24 7
ABD0084 சுங்கை குருயீட் தோட்டம் SJK(T) Ladang Sungai Kruit சுங்கை குருயீட் தோட்டத் தமிழ்ப்பள்ளி 35600 சுங்கை 14 7
ABD0086 சுங்கை தோட்டம் SJK(T) Ladang Sungkai சுங்கை தோட்டத் தமிழ்ப்பள்ளி 35600 சுங்கை 20 9
ABD0089 கிளாப்பா பாலி தோட்டம் SJK(T) Ladang Kelapa Bali கிளாப்பா பாலி தோட்டத் தமிழ்ப்பள்ளி 35800 சிலிம் ரீவர் 8 6
ABD0106 கம்போங் பாடாங் பீடோர் SJK(T) Ladang Banopdane பனோப்படேன் தோட்டத் தமிழ்ப்பள்ளி 35500 பீடோர் 61 9

மஞ்சோங் மாவட்டம்

மலேசியா; பேரா; மஞ்சோங் மாவட்டத்தில் (Manjung District) 15 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 1,602 மாணவர்கள் பயில்கிறார்கள். 210 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். 2022 சூன் மாதம் மலேசிய கல்வி அமைச்சு வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[1]

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
ABD1073 கம்போங் செலாமாட் SJK(T) Maha Ganesa Viddyasalai மகா கணேச வித்தியாசாலை (சித்தியவான்) 32000 சித்தியவான் 394 29
ABD1075 பங்கோர் SJK(T) Pangkor பங்கோர் தீவு தமிழ்ப்பள்ளி 32300 பங்கோர் தீவு 72 11
ABD1077 பெங்காலான் பாரு SJK(T) Pengkalan Baru பெங்காலான் பாரு தமிழ்ப்பள்ளி (பந்தாய் ரெமிஸ்) 34900 பந்தாய் ரெமிஸ் 83 15
ABD1078 Ladang Huntly SJK(T) Ladang Huntly அண்டிலி தோட்டத் தமிழ்ப்பள்ளி (பந்தாய் ரெமிஸ்) 34900 பந்தாய் ரெமிஸ் 38 10
ABD1079 சொகமானா தோட்டம் SJK(T) Ladang Sogomana சொகமானா தோட்டத் தமிழ்ப்பள்ளி 32500 சங்காட் குருயிங் 61 10
ABD1082 ஆயர் தாவார் தோட்டம் SJK(T) Ladang Ayer Tawar ஆயர் தாவார் தோட்டத் தமிழ்ப்பள்ளி 32400 ஆயர் தாவார் 41 11
ABD1083 உலு ஆயர் தாவார் தோட்டம் SJK(T) Kg. Tun Sambanthan கம்போங் துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி (ஆயர் தாவார்) 32400 ஆயர் தாவார் 36 10
ABD1084 கேஷ்வூட் தோட்டம் SJK(T) Ladang Cashwood கேஷ்வூட் தோட்டத் தமிழ்ப்பள்ளி (ஆயர் தாவார்) 32400 ஆயர் தாவார் 39 7
ABD1085 கம்போங் கொலம்பியா SJK(T) Kampung Columbia கம்போங் கொலம்பியா தமிழ்ப்பள்ளி (ஆயர் தாவார்) 32400 ஆயர் தாவார் 52 10
ABD1086 வால்புரோக் தோட்டம் SJK(T) Ladang Walbrook வால்புரோக் தோட்டத் தமிழ்ப்பள்ளி (சித்தியவான்) 32000 சித்தியவான் 102 11
ABD1087 சுங்கை வாங்கி தோட்டம் SJK(T) Ladang Sungai Wangi II சுங்கை வாங்கி தோட்டத் தமிழ்ப்பள்ளி 32000 சித்தியவான் 115 17
ABD1089 Pundut SJK(T) Mukim Pundut
(part of the vision school)
முக்கிம் புண்டுட் தமிழ்ப்பள்ளி (லூமுட்) 32200 லூமுட் 176 16
ABD1091 கம்போங் காயான் SJK(T) Kampung Kayan கம்போங் காயான் தமிழ்ப்பள்ளி (சித்தியவான்) 32030 சித்தியவான் 14 8
ABD1092 ஆயர் தாவார் SJK(T) Ayer Tawar ஆயர் தாவார் தமிழ்ப்பள்ளி 32400 ஆயர் தாவார் 331 30
ABD1093 புருவாஸ் SJK(T) Beruas புருவாஸ் தமிழ்ப்பள்ளி 32700 புருவாஸ் 48 15

கிந்தா மாவட்டம்

மலேசியா; பேராக்; கிந்தா மாவட்டத்தில் (Kinta District) 17 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 3,452 மாணவர்கள் பயில்கிறார்கள். 342 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.[1]

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
ABD2158 தஞ்சோங் ரம்புத்தான் SJK(T) Tanjong Rambutan தஞ்சோங் ரம்புத்தான் தமிழ்ப்பள்ளி 31250 தஞ்சோங் ரம்புத்தான் 248 26
ABD2159 ஈப்போ SJK(T) Kerajaan Ipoh ஈப்போ அரசினர் தமிழ்ப்பள்ளி (ஈப்போ) 30200 ஈப்போ 276 26
ABD2160 ஈப்போ SJK(T) St Philomena Convent பிலோமினா தமிழ்ப்பள்ளி (ஈப்போ) 30100 ஈப்போ 358 26
ABD2161 ஈப்போ SJK(T) Perak Sangeetha Sabah சங்கீத சபா தமிழ்ப்பள்ளி (ஈப்போ) 30100 ஈப்போ 179 18
ABD2163 புந்தோங் SJK(T) Methodist மெதடிஸ்ட் தமிழ்பள்ளி (ஈப்போ) 30100 புந்தோங் 112 16
ABD2164 ஈப்போ SJK(T) Chettiars செட்டியார் தமிழ்ப்பள்ளி (ஈப்போ) 30200 ஈப்போ 386 29
ABD2166 கம்போங் சிமி SJK(T) Kg. Simee கம்போங் சிமி தமிழ்ப்பள்ளி (ஈப்போ) 31400 ஈப்போ 208 16
ABD2167 குனோங் ராபாட் SJK(T) Gunong Rapat குனோங் ராப்பாட் தமிழ்ப்பள்ளி (ஈப்போ) 31350 ஈப்போ 115 15
ABD2168 மெங்லெம்பு SJK(T) Menglembu மகிழம்பூ தமிழ்ப்பள்ளி (ஈப்போ) 31450 மெங்லெம்பு 295 26
ABD2169 பத்து காஜா SJK(T) Changkat சங்காட் தமிழ்ப்பள்ளி (பத்து காஜா) 31000 பத்து காஜா 273 27
ABD2170 துரோனோ SJK(T) Tronoh துரோனோ தமிழ்ப்பள்ளி 31750 துரோனோ 63 12
ABD2173 சிம்மோர் தோட்டம் SJK(T) Ladang Chemor சிம்மோர் தோட்டத் தமிழ்ப்பள்ளி 31200 சிம்மோர் 105 14
ABD2174 சங்காட் கிண்டிங் தோட்டம் SJK(T) Ladang Changkat Kinding சங்காட்டு கிண்டிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி (தஞ்சோங் ரம்புத்தான்) 31250 தஞ்சோங் ரம்புத்தான் 42 10
ABD2175 கிளேபாங் SJK(T) Klebang கிளேபாங்_தமிழ்ப்பள்ளி (சிம்மோர்) 31200 சிம்மோர் 478 38
ABD2176 செப்போர் SJK(T) Ladang Strathisla சத்தியசாலா தமிழ்ப்பள்ளி (சிம்மோர்) 31200 சிம்மோர் 42 13
ABD2177 கிந்தா கிலாஸ் SJK(T) Ladang Kinta Kellas கிந்தா கிலாஸ் தமிழ்ப்பள்ளி (பத்து காஜா) 31000 பத்து காஜா ? ?
ABD2178 செண்ட்ரோங் SJK(T) Ladang Kinta Valley கிந்தாவெளி தமிழ்ப்பள்ளி (பத்து காஜா) 31007 பத்து காஜா 67 11
ABD2189 தாமான் தேசா பிஞ்சி SJK(T) Taman Desa Pinji தாமான் தேசா பிஞ்சி தமிழ்ப்பள்ளி 31500 லகாட் 205 20

கிரியான் மாவட்டம்

மலேசியா; பேராக்; கிரியான் மாவட்டத்தில் (Kerian District) 14 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 707 மாணவர்கள் பயில்கிறார்கள். 139 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.[1]

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
ABD3057 கம்போங் டிவ்
(Kampung Dew)
SJK(T) Ladang Selinsing செலின்சிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி (செமாங்கோல்) 34400 செமாங்கோல் 22 7
ABD3058 யாம் செங் தோட்டம் SJK(T) Ladang Yam Seng யாம் செங் தோட்டத் தமிழ்ப்பள்ளி (செமாங்கோல்) 34400 செமாங்கோல் 33 10
ABD3059 கோலா குராவ் SJK(T) Kuala Kurau கோலா குராவ் தமிழ்ப்பள்ளி 34350 கோலா குராவ் 29 7
ABD3060 சிம்பாங் லீமா SJK(T) Simpang Lima சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி (பாரிட் புந்தார்) 34200 பாரிட் புந்தார் 54 10
ABD3061 பாகன் செராய் SJK(T) Bagan Serai பாகன் செராய் தமிழ்ப்பள்ளி 34300 பாகன் செராய் 172 24
ABD3062 பாரிட் புந்தார் SJK(T) Saint Mary's
(வாவாசான் பள்ளி)
செயிண்ட் மேரி தமிழ்ப்பள்ளி 34200 பாரிட் புந்தார் 163 19
ABD3064 சுங்கை போகாக் தோட்டம் SJK(T) Ladang Sungai Bogak சுங்கை போகாக் தோட்டத் தமிழ்ப்பள்ளி 34300 பாகன் செராய் 6 6
ABD3066 கூலா தோட்டம் SJK(T) Ladang Gula கூலா தோட்டத் தமிழ்ப்பள்ளி 34350 கோலா குராவ் 25 7
ABD3067 செர்சோனிஸ் தோட்டம் SJK(T) Ladang Chersonese செர்சோனிஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி 34350 கோலா குராவ் 34 10
ABD3068 ஜின்செங் தோட்டம் SJK(T) Ladang Jin Seng ஜின்செங் தோட்டத் தமிழ்ப்பள்ளி 34350 கோலா குராவ் 39 10
ABD3069 சூன் லீ தோட்டம் SJK(T) Ladang Soon Lee சூன் லீ தோட்ட தமிழ்ப்பள்ளி 34300 பாகன் செராய் 62 10
ABD3070 அலோர் பொங்சு
(Alor Pongsu)
SJK(T) Arumugam Pillai ஆறுமுகம் பிள்ளை தமிழ்ப்பள்ளி (பாகன் செராய்) 34300 பாகன் செராய் 18 7
ABD3071 களும்பாங் தோட்டம் SJK(T) Ladang Kalumpong களும்பாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி (பாகன் செராய்) 34300 பாகன் செராய் 19 7
ABD3072 கிடோங் தோட்டம் SJK(T) Ladang Gedong கிடோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி (பாகன் செராய்) 34300 பாகன் செராய் 22 7

கோலாகங்சார் மாவட்டம்

மலேசியா; பேராக்; கோலாகங்சார் மாவட்டத்தில் (Kuala Kangsar District) 12 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 917 மாணவர்கள் பயில்கிறார்கள். 140 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். 2022 சூன் மாதம் மலேசிய கல்வி அமைச்சு வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[1]

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
ABD4109 கோலாகங்சார் SJK(T) Gandhi Memorial காந்தி நினைவுத் தமிழ்ப்பள்ளி (கோலாகங்சார்) 33000 கோலாகங்சார் 111 15
ABD4110 சுங்கை சிப்புட் (வ) SJK(T) Mahathma Gandhi Kalasalai மகாத்மா காந்தி கலாசாலை (சுங்கை சிப்புட்) 31100 சுங்கை சிப்புட் (வ) 437 33
ABD4111 சுங்கை பூயோங் தோட்டம் SJK(T) Ladang Sungai Biong சுங்கை பூயோங் தமிழ்ப்பள்ளி 33500 சவுக் 9 7
ABD4112 காத்தி தோட்டம் SJK(T) Ladang Kati காத்தி தமிழ்ப்பள்ளி 33500 சவுக் 27 7
ABD4113 பாடாங் ரெங்காஸ் SJK(T) Ladang Gapis காப்பிஸ் தமிழ்ப்பள்ளி 33700 பாடாங் ரெங்காஸ் 36 10
ABD4114 பாடாங் ரெங்காஸ் SJK(T) Ladang Perak River Valley பேராக் ரிவர் தமிழ்ப்பள்ளி 33700 பாடாங் ரெங்காஸ் 23 8
ABD4115 எங்கோர் SJK(T) Enggor எங்கோர் தமிழ்ப்பள்ளி 33600 கோலாகங்சார் 28 11
ABD4116 சங்காட் சாலாக் தோட்டம் SJK(T) Ladang Changkat Salak சங்காட் சாலாக் தமிழ்ப்பள்ளி 31050 சாலாக் வடக்கு
Salak Utara
44 10
ABD4117 சுங்கை சிப்புட் தோட்டம் SJK(T) Tun Sambanthan துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி (சுங்கை சிப்புட்} 31100 சுங்கை சிப்புட் (வ) 43 9
ABD4118 எல்பில் தோட்டம் SJK(T) Ladang Elphil எல்பில் தோட்டத் தமிழ்ப்பள்ளி 31100 சுங்கை சிப்புட் (வ) 26 9
ABD4119 சுங்கை ரெய்லா தோட்டம் SJK(T) Ladang Sungai Reyla சுங்கை ரெய்லா தமிழ்ப்பள்ளி 31100 சுங்கை சிப்புட் (வ) 38 9
ABD4120 டோவன்பி தோட்டம் SJK(T) Ladang Dovenby டோவன்பி தமிழ்ப்பள்ளி 31100 சுங்கை சிப்புட் (வ) 140 12

ஈலிர் பேராக் மாவட்டம்

மலேசியா; பேராக்; ஈலிர் பேராக் மாவட்டத்தில் (Hilir Perak District) 12 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 746 மாணவர்கள் பயில்கிறார்கள். 139 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். மலேசியக் கல்வியமைச்சு, 2022-ஆம் ஆண்டு வெளியிட்ட புள்ளிவிவரங்கள்:[1]

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
ABD5102 தெலுக் இந்தான் SJK(T) Thiruvalluvar திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளி (தெலுக் இந்தான்) 36000 தெலுக் இந்தான் 92 16
ABD5103 தெலுக் இந்தான் SJK(T) Sithambaram Pillay சிதம்பரம் பிள்ளை தமிழ்ப்பள்ளி (தெலுக் இந்தான்) 36000 தெலுக் இந்தான் 181 21
ABD5106 செலாபா தோட்டம் SJK(T) Ladang Selaba செலாபா தோட்டத் தமிழ்ப்பள்ளி 36000 தெலுக் இந்தான் 69 10
ABD5107 கிலாவுஸ்டர் கிராமம்
(Kampung Glouster)
SJK(T) Dato Sithambaram Pillay சிதம்பரம் பிள்ளை தமிழ்ப்பள்ளி (சங்காட் ஜோங்) 36000 தெலுக் இந்தான் 8 7
ABD5108 சசெக்ஸ் தோட்டம்
(Ladang Sussex)
SJK(T) Ladang Sussex சசெக்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி 36000 தெலுக் இந்தான் 60 16
ABD5109 தெலுக் இந்தான்
(Batu 14)
SJK(T) Natesa Pillay நடேசப் பிள்ளை தமிழ்ப்பள்ளி 36020 தெலுக் இந்தான் 61 15
ABD5111 சுங்கை தீமா தோட்டம் SJK(T) Ladang Sungai Timah சுங்கை தீமா தோட்டத் தமிழ்ப்பள்ளி 36000 தெலுக் இந்தான்
ABD5112 செப்ராங் தோட்டம் SJK(T) Ladang Sabrang செப்ராங் தோட்டத் தமிழ்ப்பள்ளி 36009 தெலுக் இந்தான் 6 6
ABD5113 பாத்தாக் ராபிட் தோட்டம் SJK(T) Ladang Batak Rabit பாத்தாக் ராபிட் தோட்டத் தமிழ்ப்பள்ளி 36000 தெலுக் இந்தான் 156 13
ABD5114 நோவா ஸ்கோஷியா தோட்டம் (1) SJK(T) Ladang Nova Scotia (1) நோவா ஸ்கோஷியா தோட்டத் தமிழ்ப்பள்ளி (பிரிவு 1) 36009 தெலுக் இந்தான் 37 9
ABD5115 நோவா ஸ்கோஷியா தோட்டம் (2) SJK(T) Ladang Nova Scotia (2) நோவா ஸ்கோஷியா தோட்டத் தமிழ்ப்பள்ளி (பிரிவு 2) 36009 தெலுக் இந்தான் 61 12
ABD5117 ருபானா தோட்டம் SJK(T) Ladang Rubana 1 ருபானா தோட்டத் தமிழ்ப்பள்ளி 36009 தெலுக் இந்தான் 15 7

லாருட், மாத்தாங், செலாமா மாவட்டம்

மலேசியா; பேராக்; லாருட், மாத்தாங், செலாமா மாவட்டத்தில் (Larut, Matang and Selama District) 17 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 1213 மாணவர்கள் பயில்கிறார்கள். 195 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். மலேசிய கல்வி அமைச்சு, 2022-ஆம் ஆண்டு சூன் மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்:[1]

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
ABD6099 கமுந்திங் SJK(T) Kamunting கமுந்திங் தமிழ்ப்பள்ளி (தைப்பிங்) 34600 கமுந்திங் 143 16
ABD6101 தைப்பிங் SJK(T) YMHA இந்து வாலிப சங்கத் தமிழ்ப்பள்ளி (தைப்பிங்) 34000 தைப்பிங் 87 14
ABD6102 தைப்பிங் SJK(T) St Teresa's Convent செயின்ட் திரேசா கான்வென்ட் தமிழ்ப்பள்ளி (தைப்பிங்) 34000 தைப்பிங் 359 39
ABD6103 Ulu Sepetang SJK(T) Ulu Sepetang உலு சபெத்தாங் தமிழ்ப்பள்ளி (தைப்பிங்) 34010 தைப்பிங் 18 10
ABD6104 செலாமா SJK(T) Selama செலாமா தமிழ்ப்பள்ளி 34100 செலாமா 116 16
ABD6106 போண்டோக் தஞ்சோங் SJK(T) Pondok Tanjung போண்டோக் தஞ்சோங் தமிழ்ப்பள்ளி 34010 தைப்பிங் 8 7
ABD6107 ஓலிரூட் தோட்டம் SJK(T) Ladang Holyrood ஓலிரூட் தமிழ்ப்பள்ளி 34100 செலாமா 76 9
ABD6108 கம்போங் தித்தி இஜோக்
Kampung Titi Ijok
SJK(T) Ladang Malaya மலாயாத் தோட்டத் தமிழ்ப்பள்ளி 34100 செலாமா 9 6
ABD6110 சின் வா தோட்டம்
Ladang Sin Wah
SJK(T) Ladang Sin Wah சின் வா தோட்டத் தமிழ்ப்பள்ளி 34600 கமுந்திங் 112 15
ABD6112 லாவுட்ரால் தோட்டம்
Ladang Lauderdale
SJK(T) Ladang Lauderdale லாவுட்ரால் தோட்டத் தமிழ்ப்பள்ளி 34750 தைப்பிங் 99 10
ABD6113 மாத்தாங் தோட்டம் SJK(T) Ladang Matang மாத்தாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி 34750 மாத்தாங் 9 8
ABD6114 கம்போங் ஜெபோங் லாமா SJK(T) Kg Jebong Lama கம்போங் ஜெபோங் தமிழ்ப்பள்ளி 34700 சிம்பாங் 28 7
ABD6115 Kg. Baru Batu Matang SJK(T) Kampong Baru Batu Matang கம்போங் பாரு பத்து மாத்தாங் தமிழ்ப்பள்ளி 34750 மாத்தாங் 25 7
ABD6116 துரோங்
Trong
SJK(T) Ladang Getah Taiping தைப்பிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி (துரோங்) 34800 துரோங் 73 10
ABD6117 அழகர் தோட்டம்
Ladang Allagar
SJK(T) Ladang Allagar அழகர் தோட்டத் தமிழ்ப்பள்ளி (துரோங்) 34800 துரோங் 14 7
ABD6118 தெமர்லோ தோட்டம்
Ladang Temerloh
SJK(T) Ladang Temerloh தெமர்லோ தோட்டத் தமிழ்ப்பள்ளி (துரோங்) 34800 துரோங் 21 7
SJK(T) Ladang Subur (மூடப்பட்டு விட்டது) சுபோர் தோட்டத் தமிழ்ப்பள்ளி (பத்து குராவ்)
(மூடப்பட்டு விட்டது)
- பத்து குராவ் - (மூடப்பட்டு விட்டது)
ABD6120 ரேடாங் பாஞ்சாங்
Redang Panjang
SJK(T) Ladang Stoughton ஸ்டௌட்டன் தோட்டத் தமிழ்ப்பள்ளி 34510 பத்து குராவ் 16 7

உலு பேராக் மாவட்டம்

மலேசியா; பேராக்; உலு பேராக் மாவட்டத்தில் (Hulu Perak District) 3 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. மலேசிய கல்வி அமைச்சு வெளியிட்ட புள்ளிவிவரங்கள்:

  • 2022-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்கள்: 73 மாணவர்கள்; 29 ஆசிரியர்கள்[1]
  • 2020-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்கள்: 70 மாணவர்கள்; 28 ஆசிரியர்கள்[3]
பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
ABD7047 பெங்காலான் உலு
Pengkalan Hulu
SJK(T) Keruh குரோ தமிழ்ப்பள்ளி 33100 பெங்காலான் உலு 43 14
ABD7048 கிரிக்
Gerik
SJK(T) Gerik கிரிக் குழுவகத் தமிழ்ப்பள்ளி 33300 கிரிக் 19 8
ABD7049 கோத்தா தம்பான்
Kota Tampan
SJK(T) Ladang Kota Lima கோத்தா லீமா தோட்டத் தமிழ்ப்பள்ளி 33400 லெங்கோங் 11 7

பேராக் தெங்கா மாவட்டம்

மலேசியா; பேராக்; பேராக் தெங்கா மாவட்டத்தில் (Perak Tengah District) 3 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 52 மாணவர்கள் பயில்கிறார்கள். 26 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள்.

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
ABD8451 பாரிட்
Parit
SJK(T) Ladang Glenealy கிலனெலி தோட்டத் தமிழ்ப்பள்ளி (பாரிட்) 32800 பாரிட் 28 10
ABD8452 Ladang Serapoh SJK(T) Ladang Serapoh சிராப்போ தோட்டத் தமிழ்ப்பள்ளி (பாரிட்) 32810 பாரிட் 6 7
ABD8453 பூலோ ஆக்கார் தோட்டம்
Ladang Buloh Akar
SJK(T) Ladang Buloh Akar பூலோ ஆக்கார் தோட்டத் தமிழ்ப்பள்ளி (பாரிட்) 32810 பாரிட் 18 9

கம்பார் மாவட்டம்

மலேசியா; பேராக்; கம்பார் மாவட்டத்தில் (Kampar District) 6 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 444 மாணவர்கள் பயில்கிறார்கள். 75 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள்.

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
ABD9001 கோப்பேங் SJK(T) Gopeng கோப்பெங் தமிழ்ப்பள்ளி 31600 கோப்பேங் 114 16
ABD9003 கோத்தா பாரு தோட்டம்
Ladang Kota Bahroe
SJK(T) Ladang Kota Bahroe கோத்தா பாரு தோட்டத் தமிழ்ப்பள்ளி (கோப்பேங்) 31600 கோப்பேங் 37 12
ABD9004 மம்பாங் டி அவான்
Mambang Diawan
SJK(T) Mambang Diawan மம்பாங் டி அவான் தமிழ்ப்பள்ளி 31950 மம்பாங் டி அவான் 64 11
ABD9005 கம்பார்
Kampar
SJK(T) Kampar கம்பார் தமிழ்ப்பள்ளி 31900 கம்பார் 179 21
ABD9006 கம்பார் தோட்டம்
Ladang Kampar
SJK(T) Ladang Kampar கம்பார் தோட்டத் தமிழ்ப்பள்ளி 31900 கம்பார் 27 7
ABD9007 மாலிம் நாவார்
Malim Nawar
SJK(T) Methodist மெதடிஸ்ட் தமிழ்ப்பள்ளி (மாலிம் நாவார்) 31700 மாலிம் நாவார் 23 7

முவாலிம் மாவட்டம்

மலேசியா; பேராக்; முவாலிம் மாவட்டத்தில் (Muallim District') 7 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 600 மாணவர்கள் பயில்கிறார்கள். 98 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள்.

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
ABDA001 சிலிம் ரிவர்
Slim River
SJK(T) Slim River சிலிம் ரிவர் தமிழ்ப்பள்ளி 35800 சிலிம் ரிவர் 169 27
ABDA002 சிலிம் கிராமம்
Slim Village
SJK(T) Slim Village சிலிம் வில்லேஜ் தமிழ்ப்பள்ளி 35800 சிலிம் ரிவர் 37 10
ABDA003 தஞ்சோங் மாலிம்
Tanjung Malim
SJK(T) Tan Sri Dato' Manickavasagam டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் தமிழ்ப்பள்ளி (தஞ்சோங் மாலிம்) 35900 தஞ்சோங் மாலிம் 201 26
ABDA004 துரோலாக்
Trolak
SJK(T) Trolak துரோலாக் தமிழ்ப்பள்ளி 35700 துரோலாக் 18 7
ABDA006 குளுனி தோட்டம்
Ladang Cluny
SJK(T) Ladang Cluny குளுனி தோட்டத் தமிழ்ப்பள்ளி 35800 சிலிம் ரிவர் 19 7
ABDA007 கத்தோயாங் தோட்டம்
Ladang Katoyang
SJK(T) Ladang Katoyang கத்தோயாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி 35900 தஞ்சோங் மாலிம் 115 11
ABDA008 பேராங் நகரம் 2020
Bandar Behrang 2020
SJK(T) Ladang Behrang River பேராங் ரிவர் தோட்டத் தமிழ்ப்பள்ளி 35900 தஞ்சோங் மாலிம் 41 10

பாகன் டத்தோ மாவட்டம்

மலேசியா; பேராக்; பாகன் டத்தோ மாவட்டத்தில் (Bagan Datuk District) 16 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 879 மாணவர்கள் பயில்கிறார்கள். 165 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். பாகன் டத்தோ தமிழ்ப்பள்ளியில் தமிழ், தெலுங்கு இரு மொழிகள் சொல்லித் தரப் படுகின்றன.

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
ABDB001 ஊத்தான் மெலிந்தாங்
Hutan Melintang
SJK(T) Barathi பாரதி தமிழ்ப்பள்ளி (ஊத்தான் மெலிந்தாங்) 36400 ஊத்தான் மெலிந்தாங் 253 24
ABDB002 ஜெண்டராட்டா தோட்டம் 1
Ladang Jendarata-1
SJK(T) Ladang Jendarata-1 ஜெண்டராட்டா தோட்டத் தமிழ்ப்பள்ளி (பிரிவு 1 ) 36009 தெலுக் இந்தான் 76 10
ABDB003 ஜெண்டராட்டா தோட்டம் 2
Ladang Jendarata-2
SJK(T) Ladang Jendarata Bhg-2 ஜெண்டராட்டா தோட்டத் தமிழ்ப்பள்ளி (பிரிவு 2) 36009 தெலுக் இந்தான் 20 7
ABDB004 ஜெண்டராட்டா தோட்டம் 3
Ladang Jendarata-3
SJK(T) Ladang Jendarata Bhg-3 ஜெண்டராட்டா தோட்டத் தமிழ்ப்பள்ளி (பிரிவு 3) 36009 தெலுக் இந்தான் 44 10
ABDB005 தெலுக் பூலோ தோட்டம்
Ladang Teluk Buloh
SJK(T) Ladang Teluk Buloh தெலுக் பூலோ தோட்டத் தமிழ்ப்பள்ளி 36400 தெலுக் இந்தான் 126 13
ABDB006 அல்பா பெர்ணம் தோட்டம்
Ladang Alpha Bernam
SJK(T) Ladang Jendarata Bahagian Alpha Bernam ஜெண்டராட்டா தோட்டத் தமிழ்ப்பள்ளி (அல்பா பெர்ணம்) 36009 தெலுக் இந்தான் 20 7
ABDB007 பிளெமிங்டன் தோட்டம்
Ladang Flemington
SJK(T) Ladang Flemington பிளெமிங்டன் தோட்டத் தமிழ்ப்பள்ளி 36300 சுங்கை சுமுன் 27 10
ABDB008 தெலுக் பாரு தோட்டம்
Ladang Teluk Bharu
SJK(T) Ladang Teluk Bharu தெலுக் பாரு தோட்டத் தமிழ்ப்பள்ளி 36300 சுங்கை சுமுன் 22 7
ABDB009 சுங்கை சுமுன் SJK(T) Ladang Kuala Bernam கோலா பெர்ணம் தோட்டத் தமிழ்ப்பள்ளி 36009 பாகன் டத்தோ 17 7
ABDB010 பாகன் டத்தோ SJK(T/Te) Bagan Datoh பாகன் டத்தோ தமிழ்ப்பள்ளி 36100 பாகன் டத்தோ 20 8
ABDB011 ஸ்திராட்மஷீத் தோட்டம்
Ladang Strathmashie
SJK(T) Ladang Strathmashie ஸ்திராட்மஷீத் தோட்டத் தமிழ்ப்பள்ளி 36100 பாகன் டத்தோ 6 7
ABDB012 நியூ கோக்கனட் தோட்டம்
Ladang New Coconut
SJK(T) Ladang New Coconut நியூ கோக்கனட் தோட்டத் தமிழ்ப்பள்ளி 36300 சுங்கை சுமுன் 30 7
ABDB013 உலுபெர்ணம் தோட்டம்
Ladang Ulu Bernam-2
SJK(T) Ladang Ulu Bernam-2 உலுபெர்ணம் தோட்டத் தமிழ்ப்பள்ளி (பிரிவு 2) 36500 உலுபெர்ணம் 15 12
ABDB014 உலுபெர்ணம் தோட்டம்
Ladang Ulu Bernam
SJK(T) Ladang Sungai Samak சுங்கை சாமாக் தோட்டத் தமிழ்ப்பள்ளி 36500 உலுபெர்ணம் 33 11
ABDB015 கம்போங் சுங்கை பூலோ
Kampung Sungai Buloh
SJK(T) Ladang Kamatchy காமாட்சி தோட்டத் தமிழ்ப்பள்ளி (ஊத்தான் மெலிந்தாங்) 36400 ஊத்தான் மெலிந்தாங் 108 10
ABDB016 பாகான் பாசிர்
Bagan Pasir
SJK(T) Tun Sambanthan துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி (சுங்கை சுமுன்) 36300 சுங்கை சுமுன் 62 15

மேற்கோள்கள்

மேலும் காண்க

மேலும் இணைப்புகள்