பெர்லிஸ் மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்
2020-ஆம் ஆண்டு புள்ளி விவரங்களின்படி பெர்லிஸ் மாநிலத்தில் ஒரே ஒரு தமிழ்ப்பள்ளி மட்டுமே உள்ளது. அதன் பெயர் கங்கார் தமிழ்ப்பள்ளி. மலேசியா; தாய்லாந்து நாடுகளின் எல்லைக்கு அருகில் அமைந்து இருக்கிறது. அந்தப் பள்ளியே பெர்லிஸ் மாநிலத்தில் உள்ள ஒரே தமிழ்ப் பள்ளி ஆகும்.
பெர்லிஸ் மாநிலத்தின் தலைநகரமான கங்கார் நகரத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் ஜாலான் பாடாங் காத்தோங் (Jalan Padang Katong) எனும் சாலையில் இந்தப் பள்ளி அமைந்து உள்ளது.[1]
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
அஞ்சல் குறியீடு | வட்டாரம் | நகரம் கிராமம் |
மாணவர்கள் |
---|---|---|---|---|---|---|---|
கங்கார் | Kangar | SJK(T) Kangar | கங்கார் தமிழ்ப்பள்ளி | 01000 | கங்கார் | நகரம் | 82 |
மேற்கோள்கள்
- ↑ "Senarai Sekolah Rendah dan Menengah Jan 2020". www.moe.gov.my. https://www.moe.gov.my/en/muat-turun/laporan-dan-statistik/senarai-sekolah/3295-senarai-sekolah-rendah-dan-menengah-jan-2020/file. பார்த்த நாள்: 2021-05-30.
மேலும் காண்க
- மலாக்கா மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்
- ஜொகூர் மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்
- பகாங் மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்
- பேராக் மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்
- கெடா மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்
- கிளாந்தான் மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்
- பெர்லிஸ் மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்
- பினாங்கு மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்
- மலேசிய மாவட்டங்கள்
- மலேசிய_மாவட்டங்கள்#பெர்லிஸ்