பாலக்காடு தமிழ்


தமிழ்
கொடுந்தமிழ்
செந்தமிழ்
தனித்தமிழ்
நற்றமிழ்
முத்தமிழ்
துறை வாரியாகத் தமிழ்
அறிவியல் தமிழ்
ஆட்சித் தமிழ்
இசைத்தமிழ்
இயற்றமிழ்/இயல்தமிழ்
சட்டத் தமிழ்
செம்மொழித் தமிழ்
தமிழிசை
நாடகத் தமிழ்
மருத்துவத் தமிழ்
மீனவர் தமிழ்
முசுலிம் தமிழ்
பிராமணத் தமிழ்
வட்டார வழக்குகள்
திருநெல்வேலித் தமிழ்
அரிசனப் பேச்சுத் தமிழ்
குமரி மாவட்டத் தமிழ்
கொங்குத் தமிழ்
செட்டிநாட்டுத் தமிழ்
சென்னைத் தமிழ்
மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ்
நாஞ்சில் தமிழ்
மணிப்பிரவாளம்
மலேசியத் தமிழ்
யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ்
சுனூன் தமிழ்
பாலக்காடு தமிழ்
பெங்களூர் தமிழ்

தொகு

பாலக்காடு தமிழ் (Palakkad Tamil) என்பது கேரளத்தின், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பூர்வீக தமிழர்களால் பேசப்படும் வட்டார வழக்குத் தமிழ் மொழியாகும். இப்பகுதி மலையாள நாட்டின் வாயிலாகவும் இருப்பதால் மலையாளச் சொற்களும், இலக்கணமும் இப்பகுதியின் பேச்சு வழக்கில் மிகுதியாகக் கலந்திருக்கின்றன. அவர்களின் பேச்சு வழக்கில் தமிழ்நாட்டில் வழக்கில் இல்லாத சில சொற்களும் புழங்குகின்றன.

பாலக்காட்டுத் தமிழ் சொற்கள்

  • சோறுதல் - leak (ஒழுகுதல்)
  • தாலம் - plate (தட்டு)
  • களித்தல் frivolous
  • உடுத்திண்டு (வேட்டி உடுத்திண்டு வா)
  • வெள்ளம் = water (தண்ணீர்)
  • நிலம் = floor ( தரை )
  • தாழ்க்கோல் = key (திறவுகோல்)
  • கேட்டயா/கேளு - "Listen" (கேள்)
  • தலப்பிச்ச வெள்ளம் = hot water( வெந்நீர் )
  • தளப்பித்தல் - boiling (கொதித்தல்)
  • பொடுத்தூவல் - பொடித்துவல் - vegetable curry
  • உப்பேறி - vegetable curry

பரவலர் பண்பாட்டில்

தமிழ்த் திரைப்படமான மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இடம்பெற்ற காமேஸ்வரன், பாலக்காடு மணி ஐயர், திரிபுர சுந்தரி போன்ற பாத்திரங்கள் பாலக்காட்டு தமிழ் பிராமணர் பாத்திரங்களாக இடம்பெற்றன. படத்தில் அவர்கள் பாலக்காட்டு தமிழை பேசுபவர்களாக காட்சிப்படுத்தபட்டுள்ளனர்.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=பாலக்காடு_தமிழ்&oldid=10640" இருந்து மீள்விக்கப்பட்டது