பாண்டி ஒலிபெருக்கி நிலையம்

பாண்டி ஒலிபெருக்கி நிலையம் என்பது 2012 ஆம் ஆண்டு ராசு மதுரவன் எழுதி இயக்கிய தமிழ் காதல் நகைச்சுவைத் திரைப்படமாகும்.[1] இந்தப் படத்தில் மார்க்கண்டேயன் புகழ் ஷபரீஷ் மற்றும் சுனைனா முக்கிய வேடங்களில் நடித்தனர்.[2][3]

பாண்டி ஒலிபெருக்கி நிலையம்
இயக்கம்ராசு மதுரவன்
தயாரிப்புராசு மதுரவன்
கதைராசு மதுரவன்
இசைகவி பெரிய தம்பி
நடிப்புஷபரீஷ்
சுனைனா (நடிகை)
ஒளிப்பதிவுயூ. கே. செந்தில் குமார்
வெளியீடு17 ஆகத்து 2012 (2012-08-17)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இந்தப் படம் முதலில் மைக் செட் பாண்டி என்று அழைக்கப்பட்டது, பின்னர் அது பாண்டி ஒளி பெருக்கி நிலையம் என மாற்றப்பட்டது.[4]

நடிப்பு

நடிகர்கள் தேர்வு

பிரபல ஸ்டண்ட் நடன இயக்குனர் FEFSI விஜயனின் மகன் ஷபரிஷ். இவர் நாயகனாக நடிக்க தேர்வு செய்யப்பட்டார்.[5] சிங்கம் புலி மற்றும் வட்சன் முக்கிய வேடங்களில் நடித்தனர். தேவா, பாண்டியன், வீரசமீர், நாகேந்திரன், மதுரை சந்தை முத்து மற்றும் பசும்பொன் சுரேஷ் ஆகியோர் துணை நடிகர்களாக நடித்திருந்தனர்.[6]

நாயகியாக பிரபல திரைப்பட நடிகை சுனேனா தேர்வு செய்யப்பட்டிருந்தார்,

குறிப்புகள்