நந்தா பெரியசாமி

நந்தா பெரியசாமி என்பவர் இயக்குனர் ஆவார். இவர் தமிழ் திரையுலகை சேர்ந்தவர்.

நந்தா பெரியசாமி
பிறப்பு9 January[1]
மதுரை, தமிழ்நாடு
பணிஇயக்குநர் (திரைப்படம்), திரைக்கதை ஆசிரியர், நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2005 - present

நடிகர்கள்

லிங்குசாமி என்ற இயக்குனரிடம் இவர் துணை இயக்குனராகப் பணியாற்றினார்.[2]

இவர் 2012 இல் எஸ். எஸ். சக்கரவர்த்தி தயாரிப்பில் மகா என்ற திரைப்படத்தை இயக்கினார். அஜித் குமார், சினேகா மற்றும் கிரண் ராத்தோட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஆனால் படம் கைவிடப்பட்டது.[3]

2005 இல் வெளிவந்த ஒரு கல்லூரியின் கதை எனும் திரைப்படம் இவருடைய முதல் படமாகும். இதில் ஆர்யா மற்றும் சோனியா அகர்வால் ஆகியோர் நடித்துள்ளனர்.[4]

திரைப்படங்கள்

இயக்குனராக

ஆண்டு தலைப்பு கதாப்பாத்திரம் குறிப்பு
2005 ஒரு கல்லூரியின் கதை ஆர்யா, சோனியா அகர்வால்
2010 மாத்தி யோசி ஹரீஸ், சம்மு, கோபால்
2013 அழகன் அழகி ஜேக் மைக்கில்
2015 வண்ண ஜிகினா விஜய் வசந்த், சானியாதாரா

நடிகராக

ஆதாரங்கள்

  1. "Nanda Periyasami". www.facebook.com.
  2. "Arya's take on Nandha". 1 June 2012 – via www.thehindu.com.
  3. "Ajith's first cop film was supposed to be Mahaa directed by Nanda Periyasami". Behindwoods. 24 January 2017.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-04-28. பார்க்கப்பட்ட நாள் 2019-02-05.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=நந்தா_பெரியசாமி&oldid=21077" இருந்து மீள்விக்கப்பட்டது