மாத்தி யோசி
Jump to navigation
Jump to search
மாத்தி யோசி | |
---|---|
இயக்கம் | நந்தா பெரியசாமி |
தயாரிப்பு | பி. எஸ். சேகர் ரெட்டி |
கதை | நந்தா பெரியசாமி |
இசை | குரு கல்யாண் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | விஜய் ஆம்ஸ்ட்ராங் |
படத்தொகுப்பு | கோலா பாஸ்கர் |
கலையகம் | பிஎஸ்எஸ்ஆர் பிலிம்ஸ் |
வெளியீடு | மார்ச்சு 12, 2010 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மாத்தியோசி என்பது 2010 இல் வெளிவந்த இந்திய தமிழ்த் திரைப்படமாகும். இதனை எழுதி இயக்கியவர் நந்தா பெரியசாமி.[1]
இசையமைத்தவர் குரு கல்யாண். ஹரிஷ், காஞ்சிவரம் புகழ் ஷம்மு, கோபால், அலெக்ஸ் மற்றும் லோகேஷ் போன்றோர் நடித்துள்ளனர்.[1]
நடிகர்கள்
- ஹரிஷ் என பாண்டி
- ஷம்மு
- கோபால் என மாங்கா
- அலெக்ஸ் என ஓனான்
- லோகேஷ் என மாரி
- ரவி மரியா
- பொன்வண்ணன்
- ஜி. எம். குமார்
- சசிகுமார்
வரவேற்பு
படம் வெளிவந்த தொடக்கத்தில் அனைவர் கவனமும் பெற்றது. எனினும் குறிப்பிடத்தக்க வெற்றி பெறவில்லை .
புதுமுகங்களான ஹரீஸ், லோகேஷ், அலெக்ஸ், கோபால் ஆகியோர் நடிப்பும், ரவி மரியாவின் நடிப்பும் புகழப்பட்டது. சில ஆதிக்க சாதிகளுக்கு எதிரான காட்சிகளை வைத்தமைக்காக இயக்குனர் பாராட்டப்பட்டார்.[1]
ஆதாரங்கள்
- ↑ 1.0 1.1 1.2 மார் 23, பதிவு செய்த நாள்:; 2010 00:00. "மாத்தியோசி". Dinamalar. http://m.dinamalar.com/vimar-detail.php?id=306.