கெட்டிக்காரன்

கெட்டிக்காரன் (Kettikaran) என்பது 1971 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] எச். எஸ். வேணு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், லீலா, நாகேஷ், மேஜர் சுந்தரராஜன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[2] இப்படம் 1971 நவம்பர் 19 அன்று வெளியானது.[3]

கெட்டிக்காரன்
இயக்கம்எச். எஸ். வேணு
தயாரிப்புஎம். எம். ஏ. சின்னப்ப தேவர்
தண்டாயுதபாணி பிலிம்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புஜெய்சங்கர்
லீலா
வெளியீடுநவம்பர் 19, 1971
நீளம்3887 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

பாடல்கள்

இப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்தனர்.[4]

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "பார்த்தேன் பார்க்காத அழகு"  டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா 3:26
2. "நாணமென்பது என்ன என்ன"  எல். ஆர். ஈசுவரி 3:31
3. "தேன் சொட்ட சொட்ட சிரிக்கும்"  டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா 3:32
4. "வா வா இது ஒரு ரகசியம்"  எல். ஆர். ஈசுவரி 3:53

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=கெட்டிக்காரன்&oldid=32527" இருந்து மீள்விக்கப்பட்டது