பி. ஆர். வரலட்சுமி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பி.ஆர். வரலட்சுமி
தேசியம்இந்தியன்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1966–2008
2017–தற்போது

வரலட்சுமி என்பவர் இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். 1970 களிலிருந்து 1980 கள் வரை திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் மலையாளம், தமிழ், கன்னடம், மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் 600 திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.[1][2] 1972 இல் வாழையடி வாழை திரைப்படத்தில் அறிமுகம் ஆனார்.[3]

திரைப்படத்துறை

தமிழ்

தொலைக்காட்சி தொடர்கள்

ஆண்டு தொடர் கதாப்பாத்திரம் மொழி தொலைக்காட்சி
1999 இதி கத காது தெலுங்கு மொழி ஈடிவி தெலுங்கு
2002–2005 அம்மாயி காப்புரம் ஷர்சாவின் தாய் ஜெமினி தொலைக்காட்சி
2005–2006 செல்வி தமிழ் சன் தொலைக்காட்சி
2007–2009 அரசி
2007–2008 செல்லமடி நீ எனக்கு
2017–2018 நினைக்கத் தெரிந்த மனமே காமாட்சி விஜய் தொலைக்காட்சி
2018–2019 நீலக்குயில் தெய்வானியின் அம்மா
2019 யாரடி நீ மோகினி குலாகினி ஜீ தொலைக்காட்சி
2019–தற்போது தேன்மொழி பி. ஏ அருளின் பாட்டி விஜய் தொலைக்காட்சி
2019–தற்போது ரோஜா அருள்வாக்கு அமுதநாயகி சன் தொலைக்காட்சி

ஆதாரங்கள்

  1. "Grill Mill: P. R. Varalakshmi". தி இந்து (in ஆங்கிலம்). 13 நவம்பர் 2010. Archived from the original on 2021-05-15. பார்க்கப்பட்ட நாள் 15 மே 2021.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. "Malayalam movies acted by Varalakshmi". பார்க்கப்பட்ட நாள் 19 March 2015.
  3. "எங்க வீட்டுக்கு வந்துடுங்கன்னு எல்லாரும் கூப்பிடுறாங்க! - 'சுந்தரி' அப்பத்தா வரலட்சுமி". ஆனந்த விகடன். 19 ஏப்ரல் 2021. பார்க்கப்பட்ட நாள் 15 மே 2021.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=பி._ஆர்._வரலட்சுமி&oldid=23046" இருந்து மீள்விக்கப்பட்டது