காஞ்சனா 2
முனி 3 : கங்கா 2014ம் ஆண்டு திரைக்கு வந்த தமிழ் நகைச்சுவை திகில் திரைப்படம். ராகவா லாரன்ஸ் இந்த திரைப்படத்தை எழுதி இயக்கயுள்ளார் மற்றும் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் பெல்லம்கொண்ட சுரேஷ் தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் முனி திரைப்பட வரிசையில் மூன்றாம் பாகம் ஆகும். இந்த திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ், டாப்ஸி, நித்யா மேனன், கோவை சரளா மற்றும் பல நடிகர்கள் நடிக்கின்றனர்.
முனி 3 : கங்கா | |
---|---|
இயக்கம் | ராகவா லாரன்ஸ் |
தயாரிப்பு | பெல்லம்கொண்ட சுரேஷ் |
கதை | ராகவா லாரன்ஸ் |
இசை | லியோன் ஜேம்ஸ் எஸ் தாமன் |
நடிப்பு | ராகவா லாரன்ஸ் நித்யா மேனன் |
விநியோகம் | K.N.M பிக்சர்ஸ் |
வெளியீடு | 2014 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் மொழி |
ஆக்கச்செலவு | ₹9 கோடி |
நடிகர்கள்
- ராகவா லாரன்ஸ் (இரட்டை வேடம், ராகவா/சிவா)
- டாப்ஸி (நந்தினி)
- நித்யா மேனன் (கங்கா)
- கோவை சரளா (ராகவனின் அம்மா)
- ரேணுகா (நந்தினியின் அண்ணி)
- ஜெயபிரகாஷ் (மருது)
- ஸ்ரீமன் (டாக்டர் பிரசாத்)
- ஜாங்கிரி மதுமிதா (ஐஸ்வர்யா பாண்டுரங்கன்)
- மயில்சாமி (வாட்ச்மேன்)
- பாண்டு (டாக்டர் பாண்டுரங்கன் - மனநல மருத்துவர்/ஐஸ்வர்யாவின் தந்தை)
- மனோபாலா (அர்னால்டு)
- பானு சந்தர் (சந்துரு)
- சாம்ஸ் (அரவிந்தசாமி)
- பூஜா ராமச்சந்திரன் (பூஜா)
- சுஹாசினி மணிரத்னம் (கிரீன் தொலைக்காட்சியின் தலைவர்)
- 'பாய்ஸ்' ராஜன் (24 தொலைக்காட்சியின் இயக்குநர்)
- முத்துக்காளை (பிணவறை தொழிலாளி)
- நெல்லை சிவா (பிணவறை தொழிலாளி)
- மொட்டை ராஜேந்திரன் (மருதுவின் இளைய சகோதரர்)
- மதி (சர்ச் பாதிரியார்)
- ஜனனி பாலசுப்பிரமணியம்
- விஜய் டிவி ராமர் ('சில்லாட்ட' பாடலில் கௌரவ தோற்றம்)
- எல்விஸ் லாரன்ஸ் ('சில்லாட்ட' பாடலில் கௌரவ தோற்றம்)
- அமரர் வினு சக்ரவர்த்தி (ராகவா தந்தை புகைப்படமாக)
வெளி இணைப்புகள்
- "Raghava Lawrence got Injured in Muni 3 - Times Of India". Timesofindia.indiatimes.com. 2013-10-02. http://behindwoods.com/tamil-movies-cinema-news-10/raghava-lawrence-injured-during-the-making-of-muni-3.html. பார்த்த நாள்: 2013-10-03.
http://www.cinewoodz.com/2015/04/17/movie-review-kanchana-2-tamil-review பரணிடப்பட்டது 2020-09-21 at the வந்தவழி இயந்திரம் | காஞ்சனா 2 – திரை விமர்சனம் - CineWoodz--111.50.240.47 19:05, 25 ஏப்ரல் 2015 (UTC)