கவிதா (நடிகை)

கவிதா என்பவர் இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தென்னிந்திய திரைப்படங்களளான தெலுங்கு மொழி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார்.[1] தெலுங்கு திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கவிதா (நடிகை)
Kavitha Dasaratharaj.jpg
பிறப்பு28 செப்டம்பர் 1965 (வயது 59)[சான்று தேவை]
பணிநடிகர், அரசியல்வாதி
செயற்பாட்டுக்
காலம்
1976 - தற்போது
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வாழ்க்கைத்
துணை
தசரத ராஜ் (m.1984 - தற்போது)

தமிழில் 11 வயதில் ஓ மஞ்சு என்ற திரைப்படத்தில் முதன் முதலாக நடித்துள்ளார். சிறீ சிறீ மூவா திரைப்படத்தில் தெலுங்கு மொழியில் நடித்துள்ளார்.

திரைப்படங்கள்

தமிழ்

தொலைக்காட்சி தொடர்கள்

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=கவிதா_(நடிகை)&oldid=22528" இருந்து மீள்விக்கப்பட்டது