கனேடியத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
கனேடியத் தமிழர் | |
கனேடியத் தமிழர் | |
நபர்கள் | |
பரம்பல் | |
அரசியல் | |
பொருளாதாரம் | |
பண்பாடும் கலைகளும் | |
கல்வி | |
தமிழ்க் கல்வி | |
சமூக வாழ்வு | |
அமைப்புகள் | |
வரலாறு | |
வரலாற்றுக் காலக்கோடு | |
குடிவரவு | |
எதிர்ப்புப் போராட்டங்கள் | |
இலக்கியமும் ஊடகங்களும் | |
இலக்கியம் | |
வானொலிகள் | |
இதழ்கள் | |
நூல்கள் | |
திரைப்படத்துறை | |
தொலைக்காட்சிச் சேவைகள் | |
நிகழ்வுகள் | |
தமிழ் மரபுரிமைத் திங்கள் | |
ரொறன்ரோ தமிழியல் மாநாடு | |
தமிழ் இலக்கியத் தோட்ட விருதுகள் | |
கனேடியத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் என்பது கனேடியத் தமிழ்த் திரைப்படத்துறையினரால் கனடா வாழ் தமிழர்களால் திரையிடப்பெற்ற திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன.
திரைப்படங்கள்
- அன்பு ஊற்று (1992)
- ஏமாற்றம் (1995)
- உயிரே உயிரே (1998)
- தமிழ் மகன்
- எங்கோ தொலைவில் (1997)
- வசந்த கானம் (1998)
- கதிரொளி (2003)
- கரை தேடும் அலைகள் (2003)
- கனவுகள் (2003)
- மென்மையான வைரங்கள் (2003)
- மெதுவாக உன்னைத் தொட்டு (2004)
- இனியவர்கள்
- நான் யார் (2004)
- தமிழிச்சி (2004)
- புது உறவு (2003)
- கலகலப்பு (2003)
- உள்ளம் கவர்ந்தவளே (2004)
- நீரூற்று (2004)
- சுகம் சுகமே (2005)
- சகா (2005)
- ரெட் விண்டர் (2005)
- கனேடியன்
- துரோகி (2006)
- துரோகம் (தீர்ப்பளியுங்கள்)
- மதி
- சதி (2007)
- மலரே மௌனமா (2008)
- சிவரஞ்சனி(2008)
- அப்பா(2008)
- காதல் முதல் காதல் வரை (2008)
- என் கண் முன்னாலே (2009)
- 1999 (2009)
- உறவு (2010)
- ஒரு துவக்கும் ஒரு மோதிரமும் (2013)
- கோன் (2013)
- மனிதம்
- வாலிப தேசம்
- காற்றாடி
- சொந்தங்கள்
- காதல் வானிலே
- அதிகாலை 26
- விஷ பரீட்சை
- தாய்நாட்டு அகதிகள்
- வேலி
குறுந்திரைப்படங்கள்
- உனக்கு ஒரு நீதி
- மனுஷி
- துரோகம்
- மனமுள்
- வாழ்வு எனும் வட்டம்
- தாகம்
- இனி
- அம்மா
- உஷ்
- சப்பாத்து
- அந்த ஒரு நாள்
- அடைக்கலம்
- அடையாளம்
- அஃகம்
சாதனைகள்
- ஒரு துவக்கும் ஒரு மோதிரமும்
- இது சூன் 19, 2013 அன்று சீனாவின் சாங்காய் நகரில் நடைபெற்ற பன்னாட்டுத் திரைப்பட விழாவில், போட்டிக்காகத் திரையிடப்பட்ட படங்களுள் ஒன்றாகும்.[1]
- சாங்காய் பன்னாட்டுத் திரைப்பட விழாவில் தங்க குவளை விருதுக்கான தேர்வு[2]
- ஹமில்டன் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான தேர்வு
- சினிறொக்கொம் பன்னாட்டுத் திரைப்பட விழாவில் சிறந்தபடத்திற்கான சபயர் விருது
- சினிறொக்கொம் பன்னாட்டுத் திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனர்க்கான சபயர் விருது
- சினிறொக்கொம் பன்னாட்டுத் திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான எமெறோல்ட் விருது
- சினிறொக்கொம் பன்னாட்டுத் திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான பச்சை விருது
- நார்வே தமிழ்த் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருது
- நார்வே தமிழ்த் திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனர்க்கான விருது
- நார்வே தமிழ்த் திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருது[3]
மேற்கோள்கள்
- ↑ "Shanghai has action-packed competition". FBA இம் மூலத்தில் இருந்து 2013-06-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130622163510/http://www.filmbiz.asia/news/shanghai-has-action-packed-competition. பார்த்த நாள்: May 20, 2013.
- ↑ "Golden Goblet Award Nominees 2013". SIFF இம் மூலத்தில் இருந்து January 1, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140101090837/http://www.siff.com/InformationEn/ViewNews.aspx?CategoryID=3242fa27-c8a9-4dba-9f75-0a682b6b0586&SubCategoryID=f0e6f83d-2066-46ad-a1d2-86460297c619&ParentCategoryID=f0e6f83d-2066-46ad-a1d2-86460297c619%2F. பார்த்த நாள்: May 22, 2013.
- ↑ "Official Selection at The World Film Festival". WFF இம் மூலத்தில் இருந்து 2013-09-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130916074528/http://www.ffm-montreal.org/en/98-en_a-gun-a-ring.html. பார்த்த நாள்: Aug 29, 2013.