இனியவர்கள்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
இனியவர்கள்
இயக்கம்லெனின் எம். சிவம்
தயாரிப்புபகவான் புரொடக்சன்ஸ்
கதை[லெனின் எம். சிவம்
திரைக்கதைலெனின் எம். சிவம்
இசைசங்கவி கிரிதரன்
நடிப்புசுதன் மகாலிங்கம்
கற்பனா
இம்மான்
அபிஷேகா
சஞ்சோ
ஒளிப்பதிவுரமேஷ் யோகேந்திரன்
படத்தொகுப்புலெனின் எம். சிவம்
விநியோகம்பகவான் புறொடக்ஷன்ஸ்
வெளியீடு2005
நாடுகனடா
மொழிதமிழ்

இனியவர்கள் கனடாவில் தயாரான ஒரு தமிழ்த் திரைப்படம். இளைய தலைமுறையினரால் உருவாக்கப்பட்டு 2005ல் திரையிடப்பட்டது.

கதை, திரைக்கதை, இயக்கம், படத்தொகுப்பு ஆகியவற்றை லெனின். எம். சிவம் செய்திருக்கின்றார். இத்திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்களை வைரமுத்து சொர்ணலிங்கம், கமலா பெரியதம்பி ஆகியோர் எழுதியிருக்கின்றார்கள். பாடல்களை ஆனந்த பிரசாத், அருட்செல்வி அமிர்தநாதர், சங்கவி கிரிதரன், சுகல்யா ரகுனாதன் ஆகியோர் பாடியிருக்கின்றார்கள். இசை அமைத்தவர் சங்கவி கிரிதரன்.

துணுக்குகள்

  • கதாநாயகன் சுதனைத்தவிர, மற்றைய எல்லோருமே புதுமுகங்கள்.
  • இனியவர்கள் திரைப்படம் கனடாவில் முற்றுமுழுதாகத தயாரிக்கப்பட்ட திரைப்படம். வெளிநாடு ஒன்றில் வசிக்கும் தமிழர்களால் இந்தியாவிற்கு வெளியே தயாரிக்கப்பட்ட திரைப்படம்.

வெளி இணைப்புக்கள்

"https://tamilar.wiki/index.php?title=இனியவர்கள்&oldid=27178" இருந்து மீள்விக்கப்பட்டது