சுகம் சுகமே
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சுகம் சுகமே | |
---|---|
இயக்கம் | ரவி அச்சுதன் |
தயாரிப்பு | ஜனகன் பிக்சர்ஸ் |
கதை | அருண் |
திரைக்கதை | குரு அரவிந்தன் |
இசை | கபிலேஷ்வர் |
நடிப்பு | ஸ்ரீமுருகன் குவின்ரஸ் துரைசிங்கம் ரவி அச்சுதன் கதிர் துரைசிங்கம் எஸ். மதிவாசன் சுதன் மகாலிங்கம் |
ஒளிப்பதிவு | ரவி அச்சுதன் |
படத்தொகுப்பு | ரவி அச்சுதன் |
விநியோகம் | ஜனகன் பிக்சர்ஸ் |
வெளியீடு | 2006 |
நாடு | கனடா |
மொழி | தமிழ் |
கனடாவிலும், இந்தியாவிலும் படமாக்கிய திரைப்பட வரிசையில் இரண்டாவது திரைப்படம். தென்னிந்திய கலைஞர்களுடன் கனேடிய கலைஞர்கள் சிலரையும் வைத்து, அங்குள்ள பின்னணியில் பெரும்பாகம் எடுத்துவிட்டு, மிகுதியை இங்குள்ள் கலைஞர்களை சம்பந்தப்படுத்தி எடுக்கப்பட்ட ஒரு படம். அதற்கேற்ப திரைக்கதை அமைக்கப்பட்டது.
தென்னிந்திய கலைஞர்களைத்தவிர, இத்திரைப்படத்தில் ஸ்ரீமுருகன், ரவி அச்சுதன், கதிர் துரைசிங்கம், சுதன் மகாலிங்கம், குவின்ரஸ் துரைசிங்கம், எஸ். மதிவாசன் முதலிய பலர் நடிதிருந்தார்கள். ஒளிப்பதிவு, இயக்கம், படத்தொகுப்பு ஆகிய முக்கிய பொறுப்புகளை ரவி அச்சுதன் ஏற்றிருந்தார். மூலக்கதையை விமர்சகர் அருண் எழுத, எழுத்தாளர் குரு அரவிந்தன் திரைக்கதை, வசனம் எழுதினார். கபிலேஷ்வர் இப்படத்தின் இசை அமைப்பாளர்.