வேலி (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
வேலி | |
---|---|
இயக்கம் | துரை |
தயாரிப்பு | ஜி. லலிதா |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | ஜெய்சங்கர் ராஜேஷ் சரிதா ஜனகராஜ் சத்யராஜ் சுமித்ரா வனிதா |
ஒளிப்பதிவு | வி. மனோகர் |
படத்தொகுப்பு | எம். வெள்ளைச்சாமி |
வெளியீடு | சூலை 27, 1985 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வேலி இயக்குனர் துரை இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ராஜேஷ், சரிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சங்கர் கணேஷ் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 27-சூலை-1985.[1][2]
நடிகர்கள்
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தனர். பாடல் வரிகளை வாலி வைரமுத்து பூங்குயிலன் ஆகியோர் எழுதியிருந்தனர்.
மேற்கோள்கள்
- ↑ "Veli Tamil Film Super 7 EP Vinyl Record by Shankar Ganesh". Mossymart (in English). பார்க்கப்பட்ட நாள் 2022-03-07.
- ↑ "வேலி / Veli (1985)". Screen4screen (in English and தமிழ்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-07.