அம்மா (திரைப்படம்)
அம்மா (Amma) 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. வேம்பு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் திக்குறிசி சுகுமாரன், டி. எஸ். துரைராஜ் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]
அம்மா | |
---|---|
படிமம்:Amma 1952 Tamil film.jpg | |
இயக்கம் | கே. வேம்பு |
தயாரிப்பு | டி. ஈ. வாசுதேவன் அசோசியேட் புரொடக்சன்சு |
கதை | திரைக்கதை நாகவல்லி |
வசனம் | சாண்டில்யன் |
இசை | வி. தட்சிணாமூர்த்தி |
நடிப்பு | திக்குறிசி சுகுமாரன் டி. எஸ். துரைராஜ் எம். என். நம்பியார் டி. எஸ். முத்தய்யா பி. எஸ். சரோஜா லலிதா பி. சாந்தகுமாரி |
வெளியீடு | சனவரி 11, 1952 |
ஓட்டம் | . |
நீளம் | 16002 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- திக்குறிசி சுகுமாரன்
- எம். என். நம்பியார்
- டி. எஸ். துரைராஜ்
- பி. எம். தேவன்
- கோபாலன் நாயர்
- டி. எஸ். முத்தய்யா
- சர்மா
- பி. எஸ். சரோஜா
- லலிதா
- ஆறன்முளா பொன்னம்மா
- பி. சாந்தகுமாரி
பாடல்கள்
தமிழ், மலையாளம் என இருமொழித் திரைப்படப் பாடல்களுக்கும் வி. தட்சிணாமூர்த்தி இசையமைத்தார்.
மேற்கோள்கள்
- ↑ T. E. Vasudevan, P. Zakir Hussain (June 2014). "സിനിമയില് സത്യമില്ല സകലതും അഭിനയമാണ്" பரணிடப்பட்டது 12 சூலை 2014 at the வந்தவழி இயந்திரம். Madhyamam Weekly. Retrieved 3 July 2014
- ↑ Mohandas Kalariykkal. (April 2011). "അബ്ദുള് ഖാദര് പ്രേം നസീര് ആയ കഥ" (in Malayalam). Janmabhumi. Retrieved May 5, 2011.
- ↑ Film News Anandan (23 October 2004) (in Tamil). Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru. Chennai: Sivakami Publishers. http://www.lakshmansruthi.com/cineprofiles/1952-cinedetails3.asp.