நம்ம ஊரு பூவாத்தா
Jump to navigation
Jump to search
நம்ம ஊரு பூவாத்தா | |
---|---|
இயக்கம் | மணிவாசகம் |
தயாரிப்பு | இராஜேஸ்வரி மணிவாசகம் |
கதை | எம். மணிவாசகம் |
திரைக்கதை | எம். மணிவாசகம் |
இசை | தேவா |
நடிப்பு | முரளி கௌதமி கவுண்டமணி செந்தில் |
ஒளிப்பதிவு | கே. பி. ஆனந்த் |
படத்தொகுப்பு | எல். கேசவன் |
கலையகம் | ராஜ புஷ்பா பிக்சர்ஸ் |
விநியோகம் | ராஜ புஷ்பா பிக்சர்ஸ் |
வெளியீடு | 19 நவம்பர் 1990 |
ஓட்டம் | 145 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நம்ம ஊரு பூவாத்தா (Namma Ooru Poovatha) என்பது 1990 ஆம் ஆண்டில் நவம்பர் மாதம் 19 ஆம் தேதியன்று வெளியான இந்திய தமிழ் திரைப்படம் ஆகும்.[1] மணிவாசகம் இயக்கிய இப்படத்தை ராஜேஸ்வரி மணிவாசகம் தயாரித்தார். இப்படத்தில் முரளி, கௌதமி, கவுண்டமணி, செந்தில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இப்படத்திற்கு தேவா இசை அமைத்தார்.[2]
நடிகர்கள்
- முரளி பொன்னுராசுவாக
- கௌதமி பூவாத்தாவாக
- கவுண்டமணி எவர்கிங் ஏகாம்பரமாக
- செந்தில்
- ஜெய்கணேஷ்
- ஆனந்த் ராஜ் (நடிகர்)
- பசி நாராயணன்
- திடீர் கண்ணையா
- கங்கா
- கே. கே. சௌந்தர்
- பி. எஸ். மணி
- சூர்யகாந்த்
- கருப்பு சுப்பையா
- மாஸ்டர் ஆனந்தன்
- ஜோக்கர் துளசி
- அப்பு
- தஞ்சை நல்லோன்
- டி. ராஜாமணி
- ஜே. நாடார்
- உமா மோகன்
- மகேஸ்வரி
- கே. ஜானகி
- விஜயதுர்கா
- எம். ஆர். சுலக்சனா
- வாசுகி
- தேனி குஞ்சம்மாள்
- வி. பிரபாதேவி
- கங்கா
- வடிவு
- ஜே. மாலா
- லதா
- பாண்டிச்சேரி ஜெயந்தி
- சித்ர குப்தன்
இசை
தேவா இசையமைத்தார்.அனைத்து பாடல்களையும் காளிதாசன் இயற்றினார்.[3][4]
எண். | பாடல் | பாடகர்கள் | பாடல் வரிகள் | நீளம் (நிமிடங்கள்) |
---|---|---|---|---|
1 | "மஞ்சநதிபூவே" | சித்ரா | காளிதாசன் | 5:13 |
2 | "மாராப்பு போட்ட புள்ளல" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா | காளிதாசன் | 4:43 |
3 | "மந்திரிச்சிவிட்ட கோழி" | மலேசியா வாசுதேவன் | காளிதாசன் | 4:16 |
4 | "சின்ன சின்ன பூவே" | கே. ஜே. யேசுதாஸ், சித்ரா | காளிதாசன் | 4:59 |
5 | "ரொம்ப நளாக மாமா" | எஸ். பி. பாலசுப்பிரமண்யம், சித்ரா | காளிதாசன் | 4:33 |
6 | "ஆவாரம் பூ ஒண்ணு" | கே.ஜே.யேசுதாஸ், கே.எஸ் சித்ரா | காளிதாசன் | 4:32 |
மேற்கோள்கள்
- ↑ "நம்ம ஊரு பூவாத்தா / Namma Ooru Poovatha (1990)" இம் மூலத்தில் இருந்து 15 July 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220715062858/https://screen4screen.com/movies/namma-ooru-poovatha.
- ↑ "Namma Ooru Poovatha". youtube.com. https://www.youtube.com/watch?v=bR83YRdTEuA.
- ↑ "Nammaooru Poovatha". January 1998 இம் மூலத்தில் இருந்து 24 March 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220324084936/https://www.jiosaavn.com/album/nammaooru-poovatha/N-x7ub6dKAI_.
- ↑ "Marikolunthu and Namma Ooru Poovatha Tamil FIlm LP Vinyl Record by Deva" இம் மூலத்தில் இருந்து 1 August 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220801072454/https://mossymart.com/product/marikolunthu-and-namma-ooru-poovatha-tamil-film-lp-vinyl-record-by-deva/.