திருவடிசூலம் ஞானபுரீஸ்வரர் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தேவாரம் பாடல் பெற்ற
திருஇடைச்சுரம் ஞானபுரீஸ்வரர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):திருஇடைச்சுரம்
பெயர்:திருஇடைச்சுரம் ஞானபுரீஸ்வரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:திருவடிசூலம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:இடைச்சுரநாதர், ஞானபுரீசுவரர்
தாயார்:இமய மடக்கொடி, கோவர்த்தனாம்பிகை
தல விருட்சம்:வில்வம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்

திருவடிசூலம் ஞானபுரீஸ்வரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்றதாகும். பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.[1]

அமைவிடம்

இது காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கல்பட்டில் இருந்து கிழக்கே சுமார் 9 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இவ்வூர் முன்பு இடைச்சுரம் என்று அழைக்கப்பட்டது.

வழிபட்டோர்

கௌதம முனிவரும் சனற்குமாரரும் வழிபட்ட தலம் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). மேலும் அவர்கள் இறைவனிடத்தில் மழலலைச் செல்வம் வேண்டி, அதன்பிறகு வரம் பெற்ற புராண கதையும் உண்டு.

மேற்கோள்கள்

  1. பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009

இவற்றையும் பார்க்க