ஜூட்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஜூட்
இயக்கம்அழகம்பெருமாள்
தயாரிப்புஅஜய்குமார்
கதைஎம். பிரசண்ணகுமார்
(உரையாடல்)
திரைக்கதைஅழகம்பெருமாள்
இசைவித்தியாசாகர்
நடிப்புஸ்ரீகாந்த்
மீரா ஜாஸ்மின்
விவேக்
பெப்சி விஜயன்
முரளி
ஒளிப்பதிவுவிஜய் மில்டன்,
ஜி. சியாம்குமார்
படத்தொகுப்புஏ. ராஜா முகமது
கலையகம்ஸ்ரீ லட்சுமி புரொடக்சன்ஸ்
வெளியீடு19 திசம்பர் 2003
நாடு இந்தியா
மொழிதமிழ்

ஜூட் (Joot) என்பது 2003ஆம் ஆண்டய இந்திய தமிழ் திரைப்படமாகும். அழகம்பெருமாள் இயக்கிய இப்படத்தில் ஸ்ரீகாந்த் மற்றும் மீரா ஜாஸ்மின், விவேக், பெப்சி விஜயன், முரளி ஆகியோர் நடித்தனர். படத்திற்கு வித்தியாசாகர் இசை அமைத்தார்.

கதை

ஒரு சிறிய கிராமத்திலுள்ள ஈஸ்வரன் (ஸ்ரீகாந்த்) தனது தந்தைக்கு (முரளி) மருத்துவம் பார்க்கும் நோக்கத்துடன் தந்தையுடன் சென்னைக்கு வருகிறான். நகரத்தில் இருக்கும்போது, அவர்கள் ஈஸ்வரனின் சகோதரர் (ஷியாம் கணேஷ்) வீட்டில் வசிக்கிறார்கள். அவர் ஆதித்யா (பெப்சி விஜயன்) என்பவரிடம் அடியாளாக உள்ளார். இதனால் அவர் அபாயகரமான வலையில் சிக்குகிறார். அந்த அபாயத்திலிருந்து மீள ஈஸ்ரன் உதவுகிறான்.

நடிகர்கள்

இசை

படத்திற்கு வித்தியாசாகர் இசையமைத்துள்ளார்.[1]

பாடல் பாடகர் பாடல் வரிகள்
"கட்டபொம்மா கட்டபொம்மா" திப்பு, நந்தினி ஸ்ரீகர் நா. முத்துக்குமார்
"வெடி வீசுறான்" ஜோத்சனா, கார்த்திக் பா. விஜய்
"ஆதிவாரம் அழகியா" மாணிக்க விநாயகம், கார்த்திக், திப்பு நா. முத்துக்குமார்
"அழகிய கூந்தல்" கார்த்திக், ஸ்ரீவர்த்தினி கபிலன்
"என்ன என்ன" விஜய் யேசுதாஸ், ராஜலட்சுமி யுகபாரதி

குறிப்புகள்

  1. "Tamil movie - Joot". Oosai. Archived from the original on 14 March 2016. பார்க்கப்பட்ட நாள் 17 February 2016.
"https://tamilar.wiki/index.php?title=ஜூட்&oldid=38014" இருந்து மீள்விக்கப்பட்டது