கோழி கூவுது (1982 திரைப்படம்)
கோழி கூவுது | |
---|---|
LP Vinyl Records Cover | |
இயக்கம் | கங்கை அமரன் |
தயாரிப்பு | ஆர். டி. பாஸ்கர் |
இசை | இளையராஜா |
நடிப்பு | பிரபு, விஜி, சில்க் ஸ்மிதா, சுரேஷ் |
கலையகம் | பாவலர் கிரியேசன்சு |
வெளியீடு | 1982 |
மொழி | தமிழ் |
கோழி கூவுது (Kozhi Koovuthu) 1982ஆம் ஆண்டில் கங்கை அமரன் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பி. எஸ். நிவாஸ் ஒளிப்பதிவும், பி. லெனின் படத் தொகுப்பும் செய்த இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தில் பிரபு, சுரேஷ், சில்க் ஸ்மிதா, விஜி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.[1] இத்திரைப்படம், வீரபத்ருடு என தெலுங்கில் மறுஆக்கம் செய்யப்பட்டது.
நடிகர்கள்
- பிரபு - வேலுசாமி
- சுரேஷ்- ராமகிருஷ்ணன்
- சில்க் ஸ்மிதா - சிட்டு [2]
- விஜி -காமாட்சி
- பிந்து கோஷ்
- கரிகோல் ராஜு
- குமரிமுத்து
- சி. ஆர். பார்த்திபன்
- வெள்ளை சுப்பையா
தயாரிப்பு
கோழி கூவுது திரைப்படம் கங்கை அமரனின் இயக்குநர் அறிமுகத் திரைப்படமாகும். இளையராஜா இத்திரைப்படத்தின் படத்தின் பெயரை பரிந்துரைத்தார்.[3] இத்திரைப்படம் நடிகை விஜியின் முதல் திரைப்படமாகும்.[4] இத்திரைப்படத்திற்கு பி. லெனின் படத்தொகுப்பு செய்தார்.[5]
இசை
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[6][7] "ஏதோ மோகம் ஏதோ தாகம் பாடல் நாயகி இராகத்தைச் சேர்ந்தது.[8] பூவே இளைய பூவே..பாடல் தீரசங்கராபரணம் இராகத்தைச் சேர்ந்தது.[9][10]
சாமுவேல் கிரூப் பாடிய ஒரே திரைபடப்பாடல் அண்ணே அண்ணே பாடலாகும்.[11]
பாடல் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | வரிகள் | பாடகர்(கள்) | நீளம் | ||||||
1. | "எங்கும் நிறைந்தொளிரும்" | சிவகாம சுந்தரி | கிருஷ்ணசந்தர் | |||||||
2. | "ஒருமையுடன்" | இராமலிங்க அடிகளார் | கிருஷ்ணசந்திரன் | |||||||
3. | "வீரய்யா" | பஞ்சு அருணாசலம் | எஸ். பி. சைலஜா | |||||||
4. | "பொட்டபிள்ள" | வாலி | மலேசியா வாசுதேவன், எஸ். பி. சைலஜா | |||||||
5. | "ஆயர்பாடி கண்ணனே" | கங்கை அமரன் | எஸ். ஜானகி | |||||||
6. | "அண்ணே அண்ணே" | வாலி | சாமூவேல், தீபன் சக்ரவர்த்தி, வித்தியாதர் | |||||||
7. | "பூவே இளைய பூவே" | வைரமுத்து | மலேசியா வாசுதேவன், குழுவினர் | |||||||
8. | "ஏதோ மோகம் ஏதோ தாகம்" | வைரமுத்து | ஜானகி, கிருஷ்ணசந்திரன் | |||||||
9. | "ஒண்ணம் வேதா" | வைரமுத்து | சுதாகர், குழுவினர் |
மேற்கோள்கள்
- ↑ "மறக்க முடியுமா? - கோழி கூவுது" (in ta). 15 June 2020 இம் மூலத்தில் இருந்து 5 July 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200705040337/https://cinema.dinamalar.com/marakka-mudiyuma/88934/old-movies/Marakka-Mudiyuma---kozhi-koovuthu.htm.
- ↑ "Alaigal Oivathillai To Moondram Pirai: Six Memorable Roles Of Silk Smitha". 3 December 2020 இம் மூலத்தில் இருந்து 26 May 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210526044554/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/alaigal-oivathillai-to-moondram-pirai-six-memorable-roles-of-silk-smitha/photostory/79538323.cms?picid=79538334.
- ↑ Sekhar, Arunkumar (17 June 2019). "'Ilaiyaraaja recommended that I take up direction'". தி நியூ இந்தியன் எக்சுபிரசு இம் மூலத்தில் இருந்து 18 June 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190618151926/http://www.newindianexpress.com/entertainment/tamil/2019/jun/17/ilaiyaraaja-recommended-that-i-take-up-direction-1991109.html.
- ↑ "Why South Indian heroines are embracing death". மிட் டே. 20 April 2002 இம் மூலத்தில் இருந்து 6 September 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120906033747/http://www.mid-day.com/entertainment/2002/apr/23474.htm.
- ↑ "Vijayan looks back on working in Shankar-Kamal Haasan's 'Indian' that completed 25 years yesterday". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 10 May 2021 இம் மூலத்தில் இருந்து 10 May 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210510103758/https://www.newindianexpress.com/entertainment/tamil/2021/may/10/vijayan-looks-back-on-working-in-shankar-kamal-haasans-indian-that-completed-25-years-yesterday-2300498.html.
- ↑ "Kozhi Koovuthu (1982)" இம் மூலத்தில் இருந்து 27 December 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221227122452/https://www.raaga.com/tamil/movie/kozhi-koovuthu-songs-T0000087.
- ↑ "Kozhi Koovuthu Tamil Film LP Vinyl Record by Ilayaraja" இம் மூலத்தில் இருந்து 26 May 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210526044554/https://mossymart.com/product/kozhi-koovuthu-tamil-film-lp-vinyl-record-by-ilayaraja/.
- ↑ Sundararaman 2007, ப. 127.
- ↑ Sundararaman 2007, ப. 154.
- ↑ Charulatha Mani (22 November 2013). "Catchy and classical". தி இந்து இம் மூலத்தில் இருந்து 25 March 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190325071327/https://www.thehindu.com/features/friday-review/music/catchy-and-classical/article5379858.ece.
- ↑ Santosham, Dr Ravi (12 May 2021). "The music of Chennai-based bass singer Dr Samuel Grubb". தி இந்து இம் மூலத்தில் இருந்து 12 June 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210612001113/https://www.thehindu.com/entertainment/music/the-music-of-chennai-based-bass-singer-dr-samuel-grubb/article34541417.ece.