கடல் மீன்கள் (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
கடல் மீன்கள் | |
---|---|
இயக்கம் | ஜி. என். ரங்கராஜன் |
தயாரிப்பு | ஆர். சாந்தா |
திரைக்கதை | பஞ்சு அருணாசலம் |
வசனம் | பஞ்சு அருணாசலம் |
இசை | இளையராஜா |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | என். கே. விசுவநாதன் |
படத்தொகுப்பு | கே. ஆர். ராமலிங்கம் |
நடனம் | மதுரை ராமு |
கலையகம் | கே. ஆர். ஜி. ஆர்ட் புரொடக்க்ஷன்ஸ் |
விநியோகம் | கே. ஆர். ஜி. ஆர்ட் புரொடக்க்ஷன்ஸ் |
வெளியீடு | சூன் 5, 1981 |
நீளம் | 3981 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கடல் மீன்கள் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. என். ரங்கராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், சுஜாதா மற்றும் பலர் நடித்திருந்தனர். இது இந்தியில் பாப் பீட்(Baap Bete) என்ற பெயரில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.[1][2][3]
நடிகர்கள்
- கமல்ஹாசன் - செல்வநாயகம் மற்றும் ராஜன்
- சுஜாதா - பாக்யம்
- நாகேஷ் - பீட்டர்
- சுமன் - சேகர்
- அம்பிகா - செல்வநாயகத்தின் மகள்
- கே. ஏ. தங்கவேலு - முதலியார்
- தேங்காய் சீனிவாசன் - சிவானந்தம்
- சுகுமாரி - அன்னபூரணி
- நிழல்கள் ரவி - ரவி
- சங்கிலி முருகன் - தனகோடி
- சொப்ணா - நிஷா
- ஜி. சீனிவாசன் - நாச்சிமுத்து
- கே. கண்ணன் - வடிவேலு
- வி. கோபாலகிருஷ்ணன்
- ஏ. ஆர். சீனிவாசன்
- பாண்டு
பாடல்கள்
கடல் மீன்கள் | |
---|---|
இசை
| |
வெளியீடு | 1981 |
ஒலிப்பதிவு | 1981 |
இசைப் பாணி | திரைப்படத்தின் ஒலிப்பதிவு |
நீளம் | 20:25 |
இசைத்தட்டு நிறுவனம் | இ. எம். ஐ (EMI) |
இசைத் தயாரிப்பாளர் | ஆர். சாந்தா |
இத்திரைப்படத்திற்கு இளையராஜா பாடல் இசை அமைத்துள்ளார். பாடல் வரிகள் கண்ணதாசன், பஞ்சு அருணாசலம் மற்றும் கங்கை அமரன் எழுதியுள்ளனர்.
எண். | பாடல் | பாடகர்கள் |
---|---|---|
1 | "என்றென்றும் ஆனந்தமே எண்ணங்கள் ஆயிரமே" | மலேசியா வாசுதேவன் |
2 | "மானே ஒரு மங்கலசிப்பி கலை மானே" | பி. சுசீலா |
3 | "மயிலே மயிலே மச்சான் இல்லயா இப்ப வீட்டிலெ" | மலேசியா வாசுதேவன், பி. சுசீலா |
4 | "தாலாட்டுதே வானம்" | பி. ஜெயச்சந்திரன், எஸ். ஜானகி |
மேற்கோள்கள்
- ↑ Pandian, Avinash (30 June 2015). "The Malabar influence on Tamil superstars" இம் மூலத்தில் இருந்து 9 June 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210609142923/http://www.behindwoods.com/tamil-movies-cinema-news-15/here-is-the-list-of-popular-tamil-films-remade-from-malayalam.html.
- ↑ Iyengar, Shriram (5 May 2018). "40 years of Trishul: Revisiting two Tamil remakes of Yash Chopra's classic drama" இம் மூலத்தில் இருந்து 8 June 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220608054636/https://www.cinestaan.com/articles/2018/may/5/13020/40-years-of-trishul-revisiting-two-tamil-remakes-of-yash-chopra-s-classic-drama.
- ↑ "Kadal Meengal (1981)" இம் மூலத்தில் இருந்து 31 December 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211231112019/https://screen4screen.com/movies/kadal-meengal.
வெளி இணைப்புகள்
பகுப்புகள்:
- Album articles with non-standard infoboxes
- Articles with hAudio microformats
- Album infoboxes lacking a cover
- 1981 தமிழ்த் திரைப்படங்கள்
- கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படங்கள்
- அம்பிகா நடித்த திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- இளையராஜா இசையமைத்த திரைப்படங்கள்
- நாகேஷ் நடித்த திரைப்படங்கள்
- சுஜாதா நடித்த திரைப்படங்கள்
- தேங்காய் சீனிவாசன் நடித்த திரைப்படங்கள்
- நிழல்கள் ரவி நடித்த திரைப்படங்கள்
- கே. ஏ. தங்கவேலு நடித்த திரைப்படங்கள்