வேலுண்டு வினையில்லை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
வேலுண்டு வினையில்லை
இயக்கம்கே. சங்கர்
தயாரிப்புஎசு. வள்ளியம்மை
கதைகே. பி. அறிவானந்தம்
வியட்நாம் வீடு சுந்தரம் (வசனம்)
திரைக்கதைகே. சங்கர்
இசைஎம். எசு. விசுவநாதன்
நடிப்புவிஜயகாந்த்
அம்பிகா
எம். என். நம்பியார்
ஜெய்கணேஷ்
ஒளிப்பதிவுஎம். சி. சேகர்
படத்தொகுப்புகே. சங்கர்
வி. தேவன்
கலையகம்ஓம் முருகா கலையகம்
விநியோகம்ஓம் முருகா கலையகம்
வெளியீடுமார்ச்சு 7, 1987 (1987-03-07)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வேலுண்டு வினையில்லை என்னும் தமிழ்த் திரைப்படம் 1987 ஆவது ஆண்டில் கே. சங்கர் இயக்கத்தில் வெளியானது. ஓம் முருகா கலையகத்தின் எசு. வள்ளியம்மை தயாரித்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், அம்பிகா, எம். என். நம்பியார், ஜெய்கணேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு எம். எசு. விசுவநாதன் இசையமைத்திருந்தார்.[1][2][3]

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு எம். எசு. விசுவநாதன் இசையமைத்திருந்தார்.[4]

எண் பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் காலம் நி:வி)
1 பொதைச்ச சித்ரா வாலி 04.55
2 வேலுண்டு வாணி ஜெயராம் கண்ணதாசன் 05.02
3 உணவினிலே கே. ஜே. யேசுதாஸ் தமிழ் நம்பி 04.34
4 காயத்த தீபன் சக்ரவர்த்தி தவத்திரு சங்கரதாச சுவாமிகள் 04.32

மேற்கோள்கள்

  1. "Velundu Vinaiyillai". filmibeat.com. http://www.filmibeat.com/tamil/movies/velundu-vinaiyillai.html. பார்த்த நாள்: 2014-09-19. 
  2. "Velundu Vinaiyillai". spicyonion.com. http://spicyonion.com/movie/velundu-vinaiyillai/. பார்த்த நாள்: 2014-09-19. 
  3. "Velundu Vinaiyillai". gomolo.com இம் மூலத்தில் இருந்து 2018-04-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180426080531/http://www.gomolo.com/velundu-vinaiyillai-movie/11176. பார்த்த நாள்: 2014-09-19. 
  4. "Velundu Vinaiyillai Songs". raaga.com. http://play.raaga.com/tamil/album/velundu-vinaiyillai-t0000995. பார்த்த நாள்: 2014-09-19. 

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=வேலுண்டு_வினையில்லை&oldid=37876" இருந்து மீள்விக்கப்பட்டது