வெள்ளை புறா ஒன்று
Jump to navigation
Jump to search
வெள்ளை புறா ஒன்று | |
---|---|
இயக்கம் | கங்கை அமரன் |
தயாரிப்பு | எம். குமரன் எம். சண்முகம் |
இசை | இளையராஜா |
நடிப்பு | விஜயகாந்த் சுஜாதா |
வெளியீடு | ஏப்ரல் 13, 1984 |
நீளம் | 3616 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வெள்ளை புறா ஒன்று (Vellai Pura Ondru) 1984 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] கங்கை அமரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், சுஜாதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
நடிகர்கள்
- ஆண் நடிகர்கள்
- விசயகாந்து
- சுரேஷ்
- சிவசந்திரன்
- வி. கே. ராமசாமி
- சரத் பாபு
- சண்முகசுந்தரம் (நடிகர்)
- சங்கிலி முருகன்
- ஜெய்சங்கர்
- பெண் நடிகர்கள்
- சுஜாதா
- ஊர்வசி
- நளினி
- சில்க் ஸ்மிதா
- மனோரமா
- பிந்து கோஷ்
- சுகுணா
இசை
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார்.[2][3] "இளம் காதல் வீணை இசை படும்" பாடல் மாயாமாளவகௌளை ராகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.[4]
பாடல் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்கள் | நீளம் | |||||||
1. | "தினசரி கலரை பார்த்ததால்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | 4:07 | |||||||
2. | "தேனுருதே ஆசையோ நீளுதே" | எஸ். ஜானகி | 4:36 | |||||||
3. | "இளம் காதல் வீணை இசை பாடும்" | மலேசியா வாசுதேவன்,ஜானகி | 5:35 | |||||||
4. | "பொண்ணுனா பொண்ணு யெம்மாம்பெரிய" | மலேசியா வாசுதேவன்,ஜானகி | 4:27 | |||||||
மொத்த நீளம்: |
18:45 |
மேற்கோள்கள்
- ↑ "Vellai Pura Ondru ( 1984 )" இம் மூலத்தில் இருந்து 18 November 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20041118205441/http://www.cinesouth.com/cgi-bin/filmography/allCast.cgi?id=784.
- ↑ "Vellai Pura Ondru (Original Motion Picture Soundtrack) – EP". 1 January 1984 இம் மூலத்தில் இருந்து 27 April 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230427060710/https://music.apple.com/in/album/vellai-pura-ondru-original-motion-picture-soundtrack-ep/1525641169.
- ↑ "Vellai Pura Ondru Tamil Film EP Vinyl Record by Ilayaraaja" இம் மூலத்தில் இருந்து 27 April 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230427060712/https://macsendisk.com/product/vellai-pura-ondru-tamil-film-ep-vinyl-record-by-ilayaraaja-2/.
- ↑ Sundararaman (2007). Raga Chintamani: A Guide to Carnatic Ragas Through Tamil Film Music (2nd ). Pichhamal Chintamani. பக். 132. இணையக் கணினி நூலக மையம்:295034757.