ராமன் தேடிய சீதை
Jump to navigation
Jump to search
ராமன் தேடிய சீதை | |
---|---|
இயக்கம் | பி. நீலகண்டன் |
தயாரிப்பு | என். கனக சபாய் ஜெயந்த் பிலிம்ஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | எம். ஜி. ஆர் ஜெயலலிதா |
நீளம் | 4553 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ராமன் தேடிய சீதை 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
நடிகர்கள்
நடிகர் | கதாப்பாத்திரம் |
---|---|
எம். ஜி. இராமச்சந்திரன் | ராமன் |
ஜெயலலிதா | சீதா, ரம்பா மற்றும் ராணி |
எம். என். நம்பியார் | பாபு பைரவன் |
அசோகன் | கோதன்ராஜ் |
வி. கே. ராமசாமி | சிவ சங்கர், ராமனின் மாமா |
நாகேஷ் | கிருஷ்ணன், ராமனின் நண்பன் |
வி. எஸ். ராகவன் | கார்மேகம், சீதாவின் அப்பா |
ஓ. ஏ. கே. தேவர் | சிங்கமுத்து, ஓய்வுபெற்ற இராணுவ வீரர் |
மனோரமா | சாமந்தி |
ஜி. சகுந்தலா | அத்தை |
ராகினி | யே அண்ணா பாடலில் சிறப்புத் தோற்றம் |
பாடல்கள்
எண் | பாடல் | பாடலாசிரியர் | பாடகர்(கள்) | நீளம் (நி: நொ) |
1 | என் உள்ளம் உந்தன் | கண்ணதாசன் | டி. எம். சௌந்தரராஜன், எல். ஆர். ஈஸ்வரி | 4:29 |
2 | மச்சானா மாமாவா | வாலி | எல். ஆர். ஈஸ்வரி | 4:28 |
3 | நல்லது கண்ணே | கண்ணதாசன் | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | 4:34 |
4 | படார் படார் | வாலி | டி. எம். சௌந்தரராஜன், எல். ஆர். ஈஸ்வரி | 4:43 |
5 | திருவளர் செல்வியே | கண்ணதாசன் | டி. எம். சௌந்தரராஜன், பி. வசந்தா | 4:09 |
6 | யே அண்ணா | வாலி | சாய்பாபா, ராஜலட்சுமி | 4:42 |
வெளி இணைப்புகள்
பகுப்புகள்:
- 1972 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- எம். ஜி. ஆர். நடித்த திரைப்படங்கள்
- எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த திரைப்படங்கள்
- வி. கே. ராமசாமி நடித்த திரைப்படங்கள்
- ஜெயலலிதா நடித்த திரைப்படங்கள்
- எம். என். நம்பியார் நடித்த திரைப்படங்கள்
- எஸ். ஏ. அசோகன் நடித்த திரைப்படங்கள்
- நாகேஷ் நடித்த திரைப்படங்கள்
- மனோரமா நடித்த திரைப்படங்கள்