ரவி ராகவேந்திரா
Jump to navigation
Jump to search
ரவி ராகவேந்திரா | |
---|---|
பிறப்பு | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
பணி | திரைப்பட நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2001–தற்போதும் |
வாழ்க்கைத் துணை | இலட்சுமி |
பிள்ளைகள் | அனிருத் ரவிச்சந்திரன் |
உறவினர்கள் | ரஜினிகாந்த் லதா ரசினிகாந்த் ஒய். ஜி. மகேந்திரன் |
ரவி ராகவேந்திரா ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். தமிழ்த் திரைப்படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வருகிறார்.
வாழ்க்கைக் குறிப்பு
இவர், நடிகர் ரஜினிகாந்த்தின் மனைவியான லதாவின் சகோதரராவார். மேலும் இவர் ஒய். ஜி. மகேந்திரன், வைஜெயந்திமாலாவிற்கும் உறவினர் ஆவார்.[1]
ரவி ராகவேந்திரா, இலட்சுமி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். 3 திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத் ரவிச்சந்திரன் இவர்களது மகனாவார்.[2]
திரைப்பட விபரம்
திரைப்படங்கள்
ஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
1990 | வரவு நல்ல உறவு | தமிழ் | ||
1993 | தூள் பறக்குது | தமிழ் | ||
1998 | வேடிக்கை என் வாடிக்கை | தமிழ் | ||
1998 | வாடா போடா புண்ணாக்கு | பேக்கு | தமிழ் | |
1999 | படையப்பா | ரவி செழியன் | தமிழ் | |
2003 | திவான் | தமிழ் | ||
2011 | வானம் | தமிழ் | ||
2012 | காதலில் சொதப்புவது எப்படி/லவ் பெயிலர் | பிரபு | தமிழ் / தெலுங்கு | |
2012 | நீ தானே என் பொன்வசந்தம் | கிருஷ்ணன் | தமிழ் | |
2012 | ஏதோ வெளிப்போயிந்தி மனசு | கிருஷ்ணன் | தெலுங்கு | |
2013 | மூன்று பேர் மூன்று காதல் | விமலின் தந்தை | தமிழ் | |
2014 | ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும் | தமிழ் | ||
2014 | இதுவும் கடந்து போகும் | குமார் | தமிழ் | |
2015 | ஜீரோ | தமிழ் | படப்பிடிப்பில் |
தொலைக்காட்சித் தொடர்கள்
- குகன்
- அண்ணாமலை
- வந்தே மாதரம்
- வீட்டுக்கு வீடு லூட்டி
- சொல்லத்தான் நினைக்கிறேன்
- நிலவைத்தேடி
- தர்மயுத்தம்
மேற்கோள்கள்
- ↑ First Experience of RajiniKanth. Rajini's First Language Movies, Producer's First Movies, Director's First Movies, Highest Remake Movies. www.rajinikanth.com. Retrieved on 2012-07-24.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2013-10-30 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131030085159/http://entertainment.oneindia.in/celebs/anirudh-ravichander/biography.html.