மூன்று பேர் மூன்று காதல்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மூன்று பேர் மூன்று காதல்
இயக்கம்வசந்த்
தயாரிப்புபரத் குமார்
மகேந்திரன்
மகா அஜய் பிரசாத்
திரைக்கதைவசந்த்
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்புஅர்ஜுன்
சேரன்
விமல்
முக்தா பானு
சுர்வீன் சாவ்லா
லாசினி
ஒளிப்பதிவுதினேஷ்
கலையகம்மகேந்திரா டாக்கீஸ்
வெளியீடுமே 1, 2013 (2013-05-01)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மூன்று பேர் மூன்று காதல் 2013ல் வெளிவந்த காதல் திரைப்படம். இதை வசந்த் இயக்கியுள்ளார். இதில் அர்ஜுன், சேரன், விமல், முக்தா பானு, சுர்வீன் சாவ்லா, லாசினி போன்றோர் நடித்துள்ளனர்.[1]

நடிகர்கள்

  • பால் ஹாரிஸாக அர்ஜுன்
  • குணசேகராக சேரன்
  • வருணாக விமல்
  • மல்லிகாவாக முக்தா பானு
  • திவ்யாவாக சுர்வீன் சாவ்லா
  • அன்ஜனாவாக லாசினி
  • திருவேங்கடமாக தம்பி இராமையா
  • சத்யன்
  • அப்புக்குட்டி
  • இளங்கோவாக ஜான் விஜய்
  • ஆடுகளம் நரேன்
  • வருணின் தந்தையாக ரவி ராகவேந்திரா

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:வசந்த் இயக்கிய திரைப்படங்கள்