ரவி ராகவேந்திரா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ரவி ராகவேந்திரா
பிறப்புசென்னை, தமிழ்நாடு,
 இந்தியா
பணிதிரைப்பட நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2001–தற்போதும்
வாழ்க்கைத்
துணை
இலட்சுமி
பிள்ளைகள்அனிருத் ரவிச்சந்திரன்
உறவினர்கள்ரஜினிகாந்த்
லதா ரசினிகாந்த்
ஒய். ஜி. மகேந்திரன்

ரவி ராகவேந்திரா ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். தமிழ்த் திரைப்படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வருகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

இவர், நடிகர் ரஜினிகாந்த்தின் மனைவியான லதாவின் சகோதரராவார். மேலும் இவர் ஒய். ஜி. மகேந்திரன், வைஜெயந்திமாலாவிற்கும் உறவினர் ஆவார்.[1]

ரவி ராகவேந்திரா, இலட்சுமி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். 3 திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத் ரவிச்சந்திரன் இவர்களது மகனாவார்.[2]

திரைப்பட விபரம்

திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் மொழி குறிப்புகள்
1990 வரவு நல்ல உறவு தமிழ்
1993 தூள் பறக்குது தமிழ்
1998 வேடிக்கை என் வாடிக்கை தமிழ்
1998 வாடா போடா புண்ணாக்கு பேக்கு தமிழ்
1999 படையப்பா ரவி செழியன் தமிழ்
2003 திவான் தமிழ்
2011 வானம் தமிழ்
2012 காதலில் சொதப்புவது எப்படி/லவ் பெயிலர் பிரபு தமிழ் / தெலுங்கு
2012 நீ தானே என் பொன்வசந்தம் கிருஷ்ணன் தமிழ்
2012 ஏதோ வெளிப்போயிந்தி மனசு கிருஷ்ணன் தெலுங்கு
2013 மூன்று பேர் மூன்று காதல் விமலின் தந்தை தமிழ்
2014 ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும் தமிழ்
2014 இதுவும் கடந்து போகும் குமார் தமிழ்
2015 ஜீரோ தமிழ் படப்பிடிப்பில்

தொலைக்காட்சித் தொடர்கள்

  • குகன்
  • அண்ணாமலை
  • வந்தே மாதரம்
  • வீட்டுக்கு வீடு லூட்டி
  • சொல்லத்தான் நினைக்கிறேன்
  • நிலவைத்தேடி
  • தர்மயுத்தம்

மேற்கோள்கள்

  1. First Experience of RajiniKanth. Rajini's First Language Movies, Producer's First Movies, Director's First Movies, Highest Remake Movies. www.rajinikanth.com. Retrieved on 2012-07-24.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-10-30. பார்க்கப்பட்ட நாள் 2015-12-22.
"https://tamilar.wiki/index.php?title=ரவி_ராகவேந்திரா&oldid=22077" இருந்து மீள்விக்கப்பட்டது