யாஸ்கர்
Jump to navigation
Jump to search
| முழுப் பெயர் | யாஸ்கர் |
|---|---|
| பிறப்பு | கி மு 6 அல்லது 5ஆம் நூற்றாண்டு |
| Era | பிந்தைய வேதகாலம் |
| சமயம் | இந்து |
| பிரதான விருப்பு | சமசுகிருத சொல் இலக்கணம் |
| Notable ideas | நன்கறியப்பட்ட பண்டைய முறையான சொல் இலக்கணம் |
| Major works | நிருக்தம் |
| தொடரின் ஒரு பகுதி |
| இந்து புனித நூல்கள் |
|---|
யாஸ்கர், பாணினிக்குப் பின் வந்த சமசுகிருத மொழியின் புகழ் பெற்ற சொல் இலக்கண ஆசிரியர் ஆவார். இவர் கி மு 6 அல்லது 5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் எனக் கருதப்படுகிறது. வேதாங்கத்தின் ஆறு பகுதிகளில் ஒன்றான நிருக்தம் எனப்படும் வேத கால சமசுகிருத மொழியின் சொற்களின் இலக்கணத்தை வகுத்தவர்.
சொற்களஞ்சியத்திற்குரிய பிரிவுகள் மற்றும் பேச்சு பாகங்கள்
சமசுகிருத மொழிச் சொற்களை நான்கு பெரும் பிரிவுகளாக வகுத்தவர்:[1]
- நாமம் – பெயர்ச்சொல்
- ஆக்யோ – வினைச்சொல்
- உபசர்க்கம் – உரிச்சொல் அல்லது முன்னிணைப்பு
- நிபாதம் – Grammatical particles, invariant words (perhaps prepositions)
இதனையும் காண்க
மேற்கோள்கள்
- ↑
Bimal Krishna Matilal (1990). The word and the world: India's contribution to the study of language. Delhi; New York: Oxford University Press. ISBN 978-0-19-562515-8. LCCN 91174579. கணினி நூலகம் 25096200. Yaska is dealt with in Chapter 3.
{{cite book}}: CS1 maint: postscript (link)
உசாத்துணை
- Kahrs, Eivind. On the Study of Yāska's Nirukta. Bhandarkar Oriental Research Institute, Pune, India, 2005. LCCN 2006310275[தொடர்பிழந்த இணைப்பு]. இணையக் கணினி நூலக மையம் 64771339.
- Matilal, Bimal Krishna. The word and the world: India's contribution to the study of language. Oxford, 1990. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-562515-8.
- Langacker, Ronald W. Grammar and Conceptualization. Mouton de Gruyer, 1999. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-11-016604-0.
- Rajavade, V.K. Yāska's Nirukta. Government Oriental Series Class A, no.7. Bhandarkar Oriental Research Institute, Pune, India, 1993. இணையக் கணினி நூலக மையம் 30703024.
- Sharma, T.R.S. Chief editor. Ancient Indian Literature, An Anthology. Volume 1, Sahitya Akademi, New Delhi, 2000. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-260-0794-3.