பாஸ் (2006 திரைப்படம்)
பாஸ் | |
---|---|
இயக்கம் | வி. என்.ஆதித்யா |
தயாரிப்பு | டி.சிவா பிரசாத் ரெட்டி |
கதை | சிந்தப்பள்ளி ரமணா (உரையாடல்கள்) |
திரைக்கதை | வி.என்.ஆதித்யா |
இசை | கல்யாணி மாலிக் ஹரி ஆனந்த் அனூப் ரூபன்ஸ் (பின்னணி இசை) |
நடிப்பு | அக்கினேனி நாகார்ஜுனா நயன்தாரா பூனம் பஜ்வா சிரேயா சரன் |
ஒளிப்பதிவு | சிவக் குமார் |
படத்தொகுப்பு | மார்தண்ட் கே. வெங்கடேஷ் |
கலையகம் | காமாட்சி மூவிஸ் |
வெளியீடு | செப்டம்பர் 27, 2006 |
ஓட்டம் | 160 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தெலுங்கு |
பாஸ் என்பது 2006 இல் வெளிவந்த காதல் அதிரடி படம் தெலுங்குத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை டி.சிவா பிரசாத் ரெட்டி இயக்கினார். காஸ்ஷி மூவிஸ் இத்திரைப்படத்தினைத் தயாரித்தனர்.[1][2][3]
நாகார்ஜுனா அக்கினேனி, நயன்தாரா, பூனம் பாஜ்வா, ஸ்ரியா சரண் ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு கல்யாணி மாலிக் மற்றும் ஹாரி ஆனந்த் ஆகியோர் இசையமைத்துள்ளனர். படத்திற்கான ஒளிப்பதிவை சிவா குமார்செய்தார். மார்தண்ட் கே.வெங்கடேஷ் இத்திரைப்படத்திற்கு படத்தொகுப்பு செய்துள்ளார். இப்படம் 27 செப்டம்பர் 2006 அன்று வெளியிடப்பட்டது. இப்படம் பாஸ் என்ற தலைப்பில் மலையாளத்திலும் , இந்தி மொழி பெயர்ப்பில் யே கைசா கர்ஸ் என்ற பெயரில் வெளியிடப்பட்டது.
நடிகர்கள்
- அக்கினேனி நாகார்ஜுனா கோபால கிருஷ்ணா / ஜி.கே.வாக
- நயன்தாரா -அனுராதா / அனு
- பூனம் பஜ்வா - சுருதி
- சாயாஜி சிண்டே -எஸ்.ஆர்.கே
- நாசர் - விஸ்வநாத், சஞ்சனாவின் தந்தை
- பிரம்மானந்தம் - அபய்
- சுனில் வர்மா - சுனில்
- அலி - நாகார்ஜுனாசாகராக
- தர்மவரப்பு சுப்பிரமணியம் - சாரி
- சந்திர மோகன் - பெண்கள் அனாதை இல்ல வார்டனாக
- தனிகில்லா பரணி - அனுராதாவின் தந்தை
- ம. சூ. நாராயணா
- வேணு மாதவ்
- ரகு பாபு
- அனந்த் பாபு
- கோண்டவலசா லட்சுமண ராவ்
- ரகுநாத ரெட்டி
- மல்லடி ராகவா
- அசோக் குமார்
- சிட்டி
- சுமலதா - சஞ்சனாவின் அம்மா
- ஹேமா
- ராஜிதா
- லஹாரி
- தேவிஸ்ரி
- ஓமா
- ஓமா சவுத்ரி
- ரேவதி
- ராவலி
- கீர்த்தி
- டோலி
- இளம் ஜி.கே ஆக மாஸ்டர் தேஜா
- இளம் அனு ஆக குழந்தை நிஷிப்தா
- சலோனி அஸ்வினி - பாடலுக்கு
- சிரேயா சரன் - சஞ்சனா (கௌரவத் தோற்றம்)
ஒலிப்பதிவு
கல்யாண் கொடுரி மற்றும் ஹாரி ஆனந்த் ஆகியோர் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். அனைத்து பாடல்களும் வணிக ரீதியாக புகழ் பெற்றன. ஆதித்யா மியூசிக் நிறுவனத்தில் இசை வெளியிடப்பட்டது.
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
- ↑ "Boss - Telugu cinema Review - Nagarjuna & Nayana Tara". Idlebrain.com. பார்க்கப்பட்ட நாள் 26 April 2022.
- ↑ "Boss review: Boss (Telugu) Movie Review". Fullhyd.com. பார்க்கப்பட்ட நாள் 26 April 2022.
- ↑ "Boss Telugu Movie review-stills". Webindia123.com. பார்க்கப்பட்ட நாள் 26 April 2022.